எப்பவுமே எப்டி ஜாலியா இருக்கீங்க நீங்க...
ஸ்ட்ரெஸ் னு ஒண்ணு உங்களுக்கு வரவே வராதா ?...
ஒரு நண்பர் எங்கிட்ட கேட்டது...
ஸ்ட்ரெஸ் னு ஒண்ணு உங்களுக்கு வரவே வராதா ?...
ஒரு நண்பர் எங்கிட்ட கேட்டது...
ஸ்ட்ரெஸ் இல்லாத உயிர் இந்த உலகத்துல இருக்கா என்ன ?...
எனக்கு மட்டும் இல்லாம இருக்குமா ?...
ஆயிரத்தெட்டு பிரச்சினைகள், குழப்பங்கள் எல்லாமே இருக்கு...
எனக்கு மட்டும் இல்லாம இருக்குமா ?...
ஆயிரத்தெட்டு பிரச்சினைகள், குழப்பங்கள் எல்லாமே இருக்கு...
என்ன்ன....
அத நானே டீல் பண்ணிப்பேன்...
அத டிஸ்கஸ் பண்ண பிடிக்காது...
கேக்கறவங்க சொல்ற ஆறுதல்,
இன்னும் நம்மை பலவீனமாக்கும்...
அத நானே டீல் பண்ணிப்பேன்...
அத டிஸ்கஸ் பண்ண பிடிக்காது...
கேக்கறவங்க சொல்ற ஆறுதல்,
இன்னும் நம்மை பலவீனமாக்கும்...
நம்ம மன அழுத்தத்த போக்கிக்க
சிறந்த இடம் தனிமை...
எனக்குப் பிடிச்ச ஸ்னாக்ஸ் ஏதாச்சும் எடுத்துக்கிட்டு,
டிவி இல்லனா,
போன் ல பிடிச்ச பாட்டு நாலு கேப்பேன்..
அத விட பெரிய ரிலீஃப் எதுவுமில்ல...
சோர்ந்து போய் உக்கார மாட்டேன்...
சிறந்த இடம் தனிமை...
எனக்குப் பிடிச்ச ஸ்னாக்ஸ் ஏதாச்சும் எடுத்துக்கிட்டு,
டிவி இல்லனா,
போன் ல பிடிச்ச பாட்டு நாலு கேப்பேன்..
அத விட பெரிய ரிலீஃப் எதுவுமில்ல...
சோர்ந்து போய் உக்கார மாட்டேன்...
நம்ம மனச விட,
சிறந்த நண்பன் வேற யாரு ?...
மனசு கிட்ட டிஸ்கஸ் பண்ணுங்க...
வேற யார்கிட்டயும் பர்சனல் டிஸ்கஸ் வாணாம்...
எல்லாருக்குமே நெறைய்ய பிரச்சினை இருக்கு...
இதுல நம்ம வேற சொல்லி...
சிறந்த நண்பன் வேற யாரு ?...
மனசு கிட்ட டிஸ்கஸ் பண்ணுங்க...
வேற யார்கிட்டயும் பர்சனல் டிஸ்கஸ் வாணாம்...
எல்லாருக்குமே நெறைய்ய பிரச்சினை இருக்கு...
இதுல நம்ம வேற சொல்லி...
அதுவும் இங்க வேண்டவே வேண்டாம்...
வெறும் வாய் வார்த்தை ஆறுதல்
கானல் நீர் போலத்தான்...
பயன் இல்ல...
வெறும் வாய் வார்த்தை ஆறுதல்
கானல் நீர் போலத்தான்...
பயன் இல்ல...
முகநூல் பொழுதுபோக்கு தளம்...
இங்க கவலைய மறக்கத்தான் வரோம்..
இங்கயும் பிரச்சனை, ஆர்க்யூமெண்ட்ஸ் னு தேவையில்லாத தலைவலி ய இழுத்து வெச்சுக்க வேணாமே...
இங்க கவலைய மறக்கத்தான் வரோம்..
இங்கயும் பிரச்சனை, ஆர்க்யூமெண்ட்ஸ் னு தேவையில்லாத தலைவலி ய இழுத்து வெச்சுக்க வேணாமே...
இது ரொம்ப நாளா சொல்லணும் னு நினைச்சது...
அட்வைஸ் னு யாரும் நினைக்க வேண்டாம்...
வெறும் பாட்டு, ஜாலி போஸ்ட் மட்டுமே போடறீங்களே னு கேட்டவங்களுக்கு என் பதில் 😍💁
அட்வைஸ் னு யாரும் நினைக்க வேண்டாம்...
வெறும் பாட்டு, ஜாலி போஸ்ட் மட்டுமே போடறீங்களே னு கேட்டவங்களுக்கு என் பதில் 😍💁
No comments:
Post a Comment