ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு, ஜெயித்து CM ஆகும் சூழல் வந்தால் ரஜினி கண்டிப்பாக CM ஆக மாட்டார்.
அவர் அவரை விட ,நல்ல திறமையான இன்னொரு நபரை CM ஆக்கவே விரும்புவார் என்பது என் எண்ணம். இது எனக்கு ஆரம்பத்திலேயே (அவர் அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்கும் போதே) தோன்றியது.
அதே போன்று அவர் கட்சியின் பெயர் " தமிழ் தேசம் " ஆக இருக்கலாம் என்பதும் என் எண்ணம். GK வாசனிடம் பேசி, TMC யை ரஜினி கட்சியுடன் இணைத்து, அதன் சின்னமான, "சைக்கிள் " ரஜினி கட்சியின் சின்னமாக அறிவிக்கவும் வாய்புண்டு. " நம் எண்ணம் போலவே, நம் வாழ்கையும்.
குறிப்பு :- கடந்த ஆண்டு நான் FB -ல் பதிவு செய்த , கருத்தின் சாரம்சம், இதில் 50% நிறைவேறி விட்டது. மீதி 50% . ................... விரைவில்.
No comments:
Post a Comment