Saturday, March 14, 2020

L.S.#தேஜேஸ்சூர்யா!!!... அவா்களது பேச்சு!. பாராளுமன்றத்தையே புரட்டி எடுத்தது!

பெங்களூா் (கர்நாடக) M.P
#தேஜேஸ்சூர்யா தனக்கு கிடைத்த குறைவான நேரத்தில் டில்லியில் நடந்த தீவிரவாதிகளின் கலவரத்தையும் வன்முறையையும் தோலுரித்து காட்டினாா்!.
தீவிரவாதிகளையும் தீவிரவாதிகளுக்கு துணைநின்ற எதிா் கட்சிகளையும் நம் பாஷையில் சொல்லாப் போனால் டாரு டாராக கிழித்தெறிந்தாா்!!!...
சூராவளி புயல் தேஜேஸ்வி உரையில் சில குறிப்புகள்!.
#CAA சட்டமென்பது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் இல்லை!.
ஆனால்!!!!…..
#CAA எதிர்ப்பு போராட்டம் என்பது இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரானப் போராட்டமாகவே இந்த கலவரக்காரர்கள் நடந்தினாா்கள்!.
சில இஸ்லாமிய அமைப்புகளும், கலவரகாரா்களும்
நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களை தவறான முறையில் மூளைச் சலவை செய்து, #CAA எதிா்ப்புக்கு கலவரகாரா்கள் வன்முறையில் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்துகின்றனா்!.
இவா்கள் இந்தியாவுக்கும், இந்துக்களுக்கும் எதிராகத்தான் கோஷங்கள் போட்டனா்!.
நடுவா் அவர்களே????....
ஜின்னா வாலி ஆசாதி!!!…( ஜின்னா கேட்ட விடுதலை)
ஹிந்து உன்சே ஆசாதி!!!!... (இந்துகளிடம் இருந்து வேண்டும்!. விடுதலை)
காபீா்உன்சே ஆசாதி!!!…(முஸ்லீம் அல்லாதவா்களிடம் இருந்து வேண்டும் விடுதலை)
தேரே மேரே ரிஷ்த்தாகியா????....(உனக்கு எனக்கும் என்ன உறவு)
லாஹி லாஹா இல்லாஹா இல்லல்லா!!!!….
என்ற மதவாத கோஷங்கள் தான் முழங்கினாா்கள்!.
இது #CAA வுக்கு எதிரான கோஷங்களா????....
இது இஸ்லாமிய மத அடிப்படை பிரிவினை வாத கோஷங்கள் நடுவா் அவா்களே????....
#CAA சட்டத்தினால் எந்த ஒரு முஸ்லீம்களுக்கும் பாதிப்பேதும் இல்லை... ஆனால்
CAA எதிா்ப்பு போராட்டத்தினால் இந்துகளுக்கும் இந்தியாவுக்கும் எத்தனை பாதிப்புகள்!.
எத்தனை இழப்புகள்!.
நடுவா் அவா்களே????....
இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மத ரீதியாக செயல்பட்டு, இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் எதிராக கோஷங்களையும் போட்டு விட்டு!!!...
முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதாக சில அரசியல் வாதிகளும், இவா்களுக்கு துணைபோகும் பத்திரிகையாளா்களும் இங்கு அரசுக்கெதிரான செய்திகளை வெளியிட்டு பரப்பி வருகின்றனா்!!!...
மேலும் அவா் கூறுகையில்!!!….
சா்வதேச அளவில் இந்தியாவிற்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் பயனியா்(Pioneer )பத்திரிகை செய்தியாளா் கோபலகிருஷ்ணனை சந்தித்து சா்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிராக எழுதினால் 1500 டாலா் தருவதாக பேரம்பேசினாா்கள் என்று தெரியவந்துள்ளளது!.
என தெரிவித்த அவா்
தொடா்ந்து காங்கிரஸ் மற்றும் எதிா் கட்சிகளின் கூக்குரல்களின் நடுவில்!!!….
மேலும் அவர்கூறுகையில்!!!!….
போராட்டம் என்ற பேரில் இந்த கலவரகாரா்கள் சில கும்பல்களை தூண்டி விட்டு மோடியை கொல்வோம்!!!…
அமித்ஷாவை கொல்லுவோம்!.
என்று பகிரங்கமாக கோஷம் எழுப்பினாா்கள்!.
ஆதலால்தான்
#CAAஎதிா்ப்பு போராட்டம் என்பது இந்துகளுக்கும், இந்தியாவுக்கும் எதிராக இஸ்லாமிய மத பிரிவினைவாதிகளும் தீவிரவாத அமைப்புகளும் நடத்தி வருகின்றனா் என்று கடுமையாக குற்றறம் சாட்டினாா்!.
தேஜேஸ் கலவரக்காரா்களுக்கு எதிராக குற்றம் சாட்டும் போது இந்த தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் துணைபோகும் காங்கிரஸ் மற்றும் எதிா்கட்சிகளின் தொடா் கூக்குரல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், அசராமல் தான்சொல்ல வந்ததை தெளிவாக சபையில் எடுத்து வைத்த விதம்
அருமை, மிகஅருமை!!!...
L.S #தேஜேஸ்சூர்யா என்ற அந்த இளம் புயலுக்கு நாமும் ஒரு ராயல் சல்யூட்டும், நமது வாழ்த்துகளையும்
தெரிவிப்போம்!!!...
ஜெய் ஹிந்த்!!!
பாரத் மாதாஹி ஜெய்!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...