Thursday, March 12, 2020

We forgot our traditions. and our culture. and then our higher standard of ourselves.

இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.
வீட்டிற்குள் நுழையும் முன் கை கால் கழுவி பிறகு நுழைந்தது.
மஞ்சள் நீராடி விளையாடியது.
உணவில் மஞ்சள் சேர்ந்தது.
சாம்பல் உப்பு கொண்டு பல் துலக்கியது.
மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது, வீட்டின் தரையை மொழுகியது, பிள்ளையார் வைத்தது
வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது.
பெரிய காரியம் மற்றும் நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது.
பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது
நாம் மறந்த மரபுகள் எல்லாம் ஏதோ ஒருவகையில் நோய்த்தடுப்பு முறைகளாக இருந்திருக்கின்றன.
சாமி மேல் பயம் இருந்தவரை இவையெல்லாம் கடைப்பிடிக்கப்பட்டன. சாமி நம்மைப் பார்த்து பயந்த உடன் எல்லாம் மறந்து விட்டன.
இதையெல்லாம் மறந்தது தான் திராவிடத்தின் சாதனை..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...