Monday, September 13, 2021

*இலக்கு*

 இரவுகள் மாறினாலும் கனவுகள் மாறாமல் இருப்பவரும்

*பாதைகள் மாறினாலும்*
*சேருமிடம் குறித்த தெளிவோடு பயனுப்பவரும் மட்டுமே இலக்கை அடைவார்கள்.*
அதிர்ஷ்டம் சில சமயம் வரும்...
எப்போதும் *நம்பிக்கையை உயிர்ப்போடு வைத்திருப்பவர்களும்,*
*உழைப்பவர்களும் உயர்வதை நேரங்களால் தடுக்க முடியாது.*
மகிழ்வும்
சோகமும் மாறி மாறி நிகழலாம்.
நாம் மட்டும் தான்
நமது எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும்.
*ஒவ்வொருவருக்குள்ளும்*
*பேராற்றல் பொதிந்து இருக்கிறது.*
*அந்த பேராற்றலை பயன் படுத்தி*
*நேரான திசையில்*
*நேர்மையான மனதுடன்*
*நேர்மறை எண்ணத்துடன்* *செல்பவர்கள்*
*நிச்சயம் வெற்றி* பெறுவார்கள்.
வெற்றி பெறுவோம்.*
மகிழ்ச்சிகரமான காலை வணக்கமும்.,
வேண்டுதல்களும்.
🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...