வாழ்க்கையில் பிரச்னை வரும்பொழுது
மனம் தளராமல் இருக்க சிலசொற்களை
நினைவில் நிறுத்தி,சந்தர்ப்பத்திற்கு
தகுந்தபடி,அவற்றை உபயோகித்துக்
கொள்ளலாம்.மனம் சக்தி பெறும்.
புது தெம்போடு செயல்படலாம்.
போச்சு!
அடுத்த பஸ் இருக்குல்ல..
இருக்குல்ல..மனசுல தெம்பு இருக்குல்ல?
எல்லாமே சரினு எடுத்துக்க முடியுமா?
போயா கவலைப்படறது?
மாட்டானா?
இல்லையா?
இல்லையா?
இன்னொருவாட்டி ட்ரை பண்ணு!
யோசிச்சா வழி தெரியுமே?
முடியும் னு நினை.
இதைவிட நல்லதாகவே கிடைக்கும்.
அது முடிஞ்சு போன கதை.
சரிசரி இனிமே ஜாக்கிரதையா இருக்கனும்.
அதுபாட்டுக்கு அது..வேலைபாட்டுக்கு வேலை.
அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய
தப்பா?
இனிமே முழிச்சிக்கலாம்..
வீழ்வது கேவலமில்லை நண்பர்களே#
வீழ்ந்தே கிடப்பதுதான் கேவலம்.
No comments:
Post a Comment