Monday, December 5, 2022

ஐயோ #பாவம் #ஆர் #எஸ் #பாரதி.

 காங்கிரஸ்காரர்களுக்கு ஆண்மை இல்லை

ஆணாய்ப்பிறந்து வீனாய்ப்போனவர்கள்
என்று முழங்கிய
பேராண்மைக்காரருக்கு
திமுக தலைமையை எதிர்த்து மூச்சு விடவே இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது...
திமுகவை இப்போது ஆட்டிப்படைப்பது நூலாண்மை என்ற பேருண்மையை கண்டுபிடிக்கவே இவருக்கு இவ்வளவு ட்யூரேஷன்
தேவைப்பட்டிருக்கிறது...
புலம்புகிறார் இந்த நாலுங்கெட்டவர்!
-------------------------------------------------
திமுகவில் எவன் எவனோ மந்திரியாகி
விட்டான்!
அதிமுகவில் இருந்து
வந்த கட்சிமாறி
அத்தனை பயலும் மந்திரியாகி விட்டான்.
படிக்காத முட்டாள் அத்தனை பேரும்
மந்திரியாகி விட்டான்.
BABL படித்த வழக்கறிஞரான தான்,
ஜெயலலிதாவை டான்சி
வழக்கில் வசமாக மாட்டி விட்ட தான்
இன்னும் மந்திரியாககூட முடியவில்லை
என்று குமுறுகிறார்
ஆர் எஸ் பாரதி.
ஆர் எஸ் பாரதி ஒரு முதலியார்.
அதிலும் தமிழ் முதலியார்.
திமுகவின் கிச்சன் காபினெட்டில்
உள்ளவர்களுக்கு இவர் சிசுரூஷைகள்
எதுவும் செய்வதில்லை.
பிறகு எப்படி பதவி கிடைக்கும்?
அப்படி ஒன்றும் சுயமரியாதை
மயிறு மட்டை
என்றெல்லாம் பார்க்கிற ஆளும் இல்லை
ஆர் எஸ் பாரதி.
"ஜிந்தாபாத் ஜிந்தாபாத் உதயநிதி ஜிந்தாபாத்!" என்று இவரும்
முண்டியடித்தவர்தான்.
ஆனால்
அந்த சினிமாக்
கூட்டத்தில் இவரால்
முன்னேறிச் சென்று வெற்றி பெற
முடியவில்லை.
எனவே தனது மனக்குறையை
வெளிப்படுத்துகிறார். இப்படிச் செய்யுமாறு
எவனோ ஒரு ஜோஸ்யக்காரன் சொல்லி இருப்பான்.
திமுகவின் ஈழ ஆதரவு முகமாக இருந்தவர்
வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணன்.
89 ல் கே என் நேருவை நான்தான் கண்டுபிடித்தேன்
சிகாமணிக்கு (பொன்முடி)நான்தான் சீட்டு வாங்கிக் கொடுத்தேன்...என்று
ஒருநாளைக்கு நூறுமுறை
சொல்லிக்கொண்டே இருப்பார்
அவர் போன மாசம்தான் திமுகவை விட்டு
நீக்கப்பட்டார்; நீங்கினார்.
இப்போது சிறப்பாக உண்மை பேச ஆரம்பித்திருக்கிறார்...
ஆண்மைப்புதையல்
ஆர் எஸ் பாரதி திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து
அணிதிரட்டவோ போராடவோ மாட்டார்.
புலம்புவதோடு சரி.
பைசா பெறாத இந்தப் புலம்பலுக்கே
இத்தனை நாள் ஆகி இருக்கிறது இவருக்கு.
---------------------------------------------------

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...