பின்லேடனை தெரியும்,
ஒபாமாவை தெரியும்,
பில்கேட்ஸ் தெரியும், அன்னை தெரேசா தெரியும், பெற்றெடுத்த அம்மாவை தெரியும்.. இவரை யார் என்று தெரியுமா..?
இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்..!
ஏனென்றால் இறைவன் கொடுத்த அருளால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர் தான்.
சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல #அறிவியலாளர்கள் இருக்கும் போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?
இவர் #POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு #patented_right, வாங்க மறுத்து விட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் #copyrights வாங்குவது போல்)
இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.. ஆனால் அப்படி செய்திருந்தால்,பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்!
பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, #சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!
#பில்கேட்ஸ், #ஸ்டீவ்_ஜாப்ஸ் போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது #கசப்பான_உண்மை.

No comments:
Post a Comment