Sunday, May 28, 2023

யார் இந்த சுதா சேஷய்யன்?

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் தான் மருத்துவர் சுதா சேஷய்யன். இவருக்கு மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கை வந்த கலையாகும். மேலும், தமிழ், இலக்கியம், ஆன்மீகம், மேடைப்பேச்சு, பட்டிமன்றம் என பல துறைகளில் ஆர்வம் கொண்டவர். அவர் துணைவேந்தராக இருந்த சமயங்களில் கூட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மைக்கை பிடித்து பேசி அதிரடி காட்டியுள்ளார்.
ஏற்கனவே வரலாற்று நிகழ்ச்சியான காசி சங்கமம் நிகழ்ச்சியில் இதே போன்று தமிழ் மற்றும் இந்தியில் பேசி அசத்தினார். தொடர்ந்து தற்போதும் பெரிய நிகழ்வான நாடாளுமன்ற திறப்பு விழாவில் இரு மொழிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
May be an image of 1 person and smiling
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...