Wednesday, May 24, 2023

முதல்வரின் திராவிட மாடல் அரசின் சாதனை..

 மரக்காணம் பகுதி சாராய சாவுக்கு முண்டியடித்து ஓடிவந்த அமைச்சர்கள், விஷச்சாராயம் என்பதை மூடிமறைக்க ரூபாய்10லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர், விஷச்சாராயம் விற்ற வியாபாரிக்கும் ரூபாய்50000 அறிவித்த திராவிடமாடல் ஆட்சி, சிகிச்சையில் இருந்தவர்களை காணவந்த முதல்வர்!!!!

தஞ்சாவூரில் அரசுநடத்தும் மதுக்கடை, அரசு அனுமதிபெற்ற மதுகுடிப்பகத்தில் மது குடித்த இருவர் துடி துடித்து இறந்ததை சயனைட் கலந்த மது என்று மூடிமறைத்து பொய் வதந்தியை கிளப்பிவிட்டு இறந்த குடும்பத்தினருக்கு ஆறுதலோ, நிவாரணதொகையோ அறிவிக்காமல் வெளிநாடு சென்ற முதல்வரின் திராவிட மாடல் அரசின் சாதனை..
விஷ சாராய சாவு நாட்டிற்காக இன்னுயிர் நீத்த தியாகிகள்.
அரசு மதுவால் உயிர் நீத்தவர்கள் தேசத்துரோகம் செய்தவர்களா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...