Wednesday, May 24, 2023

ஏன் எல்லா தமிழாக்கத்திலும் #குடி யை நுழைக்கராங்க இந்த தமிழ் வல்லுனர்கள்??

 IAS அதிகாரியான ராதாகிருஷ்ணனின் மகன் குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியான செய்திதான். அவரது ரேங்க் 361. அதே நேரத்தில் சென்னை கொளத்தூரை சேர்ந்த ஒரு எலக்ட்ரீஷியனின் மகள் ஜீஜீ, B.Com பட்டதாரி தமிழ் இலக்கியம் விருப்ப பாடமாக எடுத்து அகில இந்திய ரேங்க் 107.

ஊடகங்கள் அனைத்தும் ராதாகிருஷ்ணின் மகனை பாராட்டும் அதே வேளையில் ஒரு சாதாரண பிண்ணனியிலிருந்து வந்து முதல் முயற்சியிலேயே அகில இந்திய ரேங்க் 107 எடுத்த ஜீஜியை பாராட்ட மனமில்லையே ஊடகங்களுக்கு...
நமது தமிழக மகள்களுக்கு இவர்தான் சிறந்த எடுத்துக்காட்டு.
May be an image of 1 person, smiling and text that says 'மO எை െ முரசு செ ய்திகள் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலே யே தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 107வது இடத்தையும் பெற்று சாதித்துள்ளார் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மாணவி ஜீஜீ malaimurasuv 23.05.2023'
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...