Sunday, May 28, 2023

சேப்பாக்கம் சேகுவேரா விவகாரம் என்றால் மக்களுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீட்வீட்டுகள்!

 தமிழக அமைச்சர் திரு உதயநிதியின் மனைவி கிரு த்திகாவுக்கு ரூபாய் 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்க துறை முடக்கியது.

மேலும் ரூபாய் 34.7 லக்ஷம் கொண்ட வங்கி கணக்கையும் முடக்கியது.
****
ராஜா கைய வச்சா ராங்கா போனதிலே!!
பொறுத்து பொறுத்து, தமிழர்கள் மீதுள்ள பற்றினால் என்றோ செய்துருக்க வேண்டிய செயல் தள்ளி போடப்பட்டு, திமுகவினரின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் சக்திக்கு மீறி தாங்கி கொண்ட மத்திய அரசின் தாராளம், ஒருவழியாக நச்சு பாம்பின் வாலை பிடித்து இழுக்க துவங்கி உள்ளது. பிடி பாம்பின் தலை மீது இறுகும் நாள் வரும் !!
திராவிட கட்சியின் ஆணவமும், களப்பிரர் களின் சூறையாடுதலுக்கொப்ப அடாத கொள்ளையும் அதற்குரிய தண்டனையை எதிர் நோக்கியுள்ளது, என்பது புலனாகிறது!
உதய சூரியன், மாலை சூரியனாகி, கடல் போன்ற குற்றங்களில் மறையும் தருணம் அன்மையில் உள்ளது என்ற நம்பிக்கை தோன்றுகிறது.
எதேச்சாதிகாரமும் செல்வ செருக்கும் கொண்ட முதல்வருக்கு, வாராரு வாராரு விடியல் தர போறாரு என்ற சொல்லே, போறாரு போறாரு முடிய போறாரு என்று மாறலாம்.
கோவில்களுக்கு படையெடுத்து சென்ற அம்மணிக்காக மனமிரங்கி பொறுமை காத்த தெய்வமும் இனி போதும் என்று ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம் எடுக்கலாம்.
கட்டுவின் சாமர்த்தியமும் கட்டுக்கடங்காத தந்திரமும் ஒரு துளியும் அற்ற முதல்வருக்கு சோதனை காலம் துவங்கியுள்ளது.
தெய்வம் நின்று கொல்வதில்லை இங்கு!
உட்கார்ந்தே, குடலை உருவவும் செய்யும் !!

அண்ணாமலையின் அந்த ஏப்ரல் 16 வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு....
அமலாக்கத்துறை அதிரடி சோதனை...கிருத்திகா உதயநிதியின் 36 கோடி சொத்துகள் முடக்கம்.!!
அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியின் சொத்துக்கள் முடக்கம். கடந்த 25-ஆம் தேதி அமலாக்கத்துறை முன்னர் கல்லல் குரூப்ஸ் மற்றும் உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த நிலையில், தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகாவின் சொத்துக்கள் அனைத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயும், சுமார் 36.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது....
May be an image of 1 person and smiling
All react
கட்டுமரத்தின் பல தலைமுறைகள் ஏமாற்றினாலும் தமிழனுக்கு சொரணை வரப்போவதில்லை 😊😊
May be an image of text that says 'ED @dir_ed ED has provisionally attached various immovable properties across Tamil Nadu, on 25/5/2023 valued at Rs. 36.3 Crore and further attached Rs. 34.7 lakh available in the bank account of M/s Udayanidhi Stalin Foundation in the case of Kallal Group and others. 15:23 27 May 23. 439K Views'
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...