Sunday, May 28, 2023

S.Ve. சேகருக்கு விழுந்த செம்ம செருப்படி வாசித்து மகிழுங்கள்..

 தம்பி சேகரு

நான் அடுத்து வர எலக்சன்ல நிக்கிறேன். எனக்கு சீட்டு குடுங்கன்னு வரிசையில் நின்னு கேக்க அண்ணாமலை ஒன்னும் உன்ன மாதிரி கோபாலபுரத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் சீசன் டிக்கெட் எடுத்து வச்சுட்டு சின்ன வீட்டுக்கும் பெரிய வீட்டுக்கும் சீப்பு எடுத்துட்டு போற அல்லக்கை இல்லை பா.
அடுத்து வர தேர்தல்ல யாருக்கு சீட்டு குடுக்கணும் ? யாருக்கு சீட்டு கொடுக்கக் கூடாது. ன்றதை முடிவு பண்ற இடத்தில் அவர் இருக்காரு. அது உன்ன மாதிரி திராவிட காவடிகளுக்கு தெரிஞ்சதனாலதான் இனி கமலாலயத்தில் நம்ம பப்பு வேகாதுன்னு அவர அங்கிருந்து வெளியேத்தறது எப்படின்னு கங்கணம் கட்டி வேல பாத்துட்டிருக்கீங்க.
ஆனா அவரு இந்த சில்லறைக்கெல்லாம் நம்ம ஏன் பதில் சொல்லணும் ? நம்ம வேலைய நாம பாப்போம்னு போயிட்டு இருக்காரு.
ஆனா அது கூட உரைக்காம திரும்பத் திரும்ப அவர் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் வச்சு அவர் அசிங்கப்படுத்துவது தான் நினைச்சுட்டு உன்னை நீயே அசிங்கப்படுத்திட்டு இருக்க.
உன்னோட இந்த ஈன புத்திக்கு ஆதரவா என்னமோ உங்க சமூகம் மொத்தமும் அவருக்கு எதிர்ப்பாவே இருக்கற மாதிரி ஒரு பயாஸ்கோப் காட்டிட்டு இருக்க. எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு. ?
உங்கள மாதிரி லட்சத்துல வருமானம் பாத்து கோடியில சொத்துக்கள் வச்சிருக்கவங்களுக்கு
(நீங்களும் கஷ்டப்பட்டு சினிமா டிராமா அரசியல் எவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையில தான் சம்பாதிச்சு சேர்த்து இருக்கீங்க. பெரிய சிக்கலுக்கு நடுவுல தான் சம்பாதிச்சு சொத்த பாதுகாத்துட்டு வரீங்க அதை நான் மறுக்கல . ) ஆனா உங்கள மாதிரி கோடீஸ்வரங்களுக்கு ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை என்கிற சுக வாழ்வு தான். அதனால உங்களுக்கு அண்ணாமலை தேவையில்லை. தான்.
ஆனா இப்பவும் தமிழகத்துல ஒரு குக் கிராமத்தில் இருக்கிற ஒரு கோவில்ல மாத்துத் துணி இல்லாத ஸ்வாமி விக்ரகம் அடுத்த வேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லாத ஒரு குருக்கள் னு இருக்கிற சூழல்லயும் தன்னுடைய தர்மம் தவறாம தான் வாழ்நாள் முடிகிற வரைக்கும் தன் கடமையிலிருந்து தவறக்கூடாது னு வாழற அந்தணனுக்கு நல்லது நடக்க இங்க அண்ணாமலை வேணும்.
வீட்ல வடிச்சி சாப்பிடுற ஒரு புடி அன்னத்தையும் சுவாமிக்கு நைவேத்தியம் சுத்த அன்னம் னு வச்சி தின பூஜை முடிச்சுட்டு தெய்வமே எனக்கு ஒரு வழி காட்ட மாட்டியா? எங்களுக்கு ஒரு நல்லது நடக்காதா ? அதுக்கு யாரையாவது ஒருநாள் அனுப்பாமயா போய்டுவேன்னு நம்பிக்கையோடு வாழறாங்களே . அந்த ஏழை பிராமணனுக்கு அண்ணாமலை மாதிரி ஒரு வலுவான பாஜக தலைவன் இங்க வேணும்.
எலக்சன்ல சீட்டு வாங்க ஒரு கட்சி சீட்டு வாங்கி ஜெயிச்சு வந்தா பெட்டி வாங்கிட்டு போறதுக்கு ஒரு கட்சின்னு இருக்க உன்ன மாதிரி ஆளுக்கு தமிழக பாஜக எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை. ஆனா இன்னைக்கும் ஒரு இன்டர்வியூக்கு போற இடத்துல தான் ஒரு பிராமணன் னு அடையாளம் தெரிஞ்சா அது தனக்கு நேர்முறையா இருக்குமா? எதிர்மறையா இருக்குமா? ன்ற கேள்வியோட தன் அடையாளத்தை வெளிக்காட்டிக்கலாமா ? வேணாமா? ன்ற குழப்பத்தோட ஏழு ஜான் உடம்பையும் ஒரு ஜான் உடம்பா குறுக்கிட்டு உட்கார்திருக்கான் பாரு. அந்த அப்பாவி பிராமணனுக்கு இங்க பாஜக வலுவாக இருக்கனும் .
அதுக்கு அண்ணாமலை மாதிரி ஒரு அசகாய ஆளுமை தலைவர் பாஜக கட்சிக்கு வேணும்.
பிராமண சமூகத்தில் பொறக்கலனாலும் அந்த சமூகத்துக்கு திராவிடத்தால் இழைக்கப்பட்ட அநீதியை உணர்ந்தவர் அண்ணாமலை . அதை நல்லா உணர்ந்த தேசிய பாஜக அவரை நிச்சயமா அவ்வளவு சீக்கிரம் தமிழக அரசியலில் இருந்து விடுவிக்காது. ஏன்னா தமிழகத்தில் வெறும் பாஜக ஆட்சி என்பது தேசிய பாஜக வின் இலக்கு கிடையாது. அதே மாதிரி வெறும் தேர்தல் வெற்றியோ எம்எல்ஏ எம்பி அமைச்சர் பதவியோ அண்ணாமலையோட தேவையும் கிடையாது.
அரை நூற்றாண்டு கால திராவிட சீரழிவில் இருந்து தமிழகத்தை மீட்கணும். தமிழகத்தில் மலர இருக்கும் தேசிய தெய்வீக எழுச்சியின் மூலமாக தமிழகத்தின் பாதுகாப்பையும் அதன் மூலம் பாரதத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட முதல் இலக்கு.
அதை முடிக்காமல் அவர் தமிழக அரசியலில் இருந்து வெளியேறவும் மாட்டார் . அவரை தேசிய பாஜக தமிழக அரசியலில் இருந்து விடுவிக்காது. அதைவிட முக்கியம். இதையெல்லாம் கடந்து தி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சர்வதேச அஜெண்டாவை நோக்கி ஒவ்வொரு அடியாக நகர்ந்து செல்லும் பாரதத்தின் எதிர் கால சரித்திர சாதனை யின் சாரதியே இந்த அண்ணாமலை தான் என்பது பாரதத்தின் சமீபத்திய ராஜீய பரிபாலனம் அறிந்தவர்கள் யாவரும் அறிந்ததே.
அதை சீர் குலைக்கும் சர்வதேச சதிகாரர்கள் முதல் உள்ளூர் ஓநாய்கள் வரை அவரை குறிவைக்கும் என்று தான் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
அதெல்லாம் தேசியம் உணர்ந்த யதார்த்தமான உண்மையை ஏற்றுக் கொள்ள பழகியவர்களுக்கு மட்டுமே புரியும். உன்னை போல ஆதாயத்தை எதிர் பாத்து ஆலாய் பறக்கும் அற்பங்களுக்கு புரியாது.
அது புரிந்திருந்தால் அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று இவ்வளவு சில்லறைத்தனங்களை செய்யும் எண்ணம் உங்களுக்கு வந்திருக்காது. தெரிந்து செய்திருந்தால் நீங்களும் தேச துரோகிகளே.
அவரை அந்த பதவியிலிருந்து அப்புறப்படுத்த முடியாது என்று தெரிந்த பிறகும் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தேசிய அரசியலுக்கு போய்விடுவார். பாஜக விதிப்படி அவர் மாநில தலைவராக இருக்க முடியாது. அடுத்து வர்றவரை மிக்சர் டப்பா பகோடா பாய் னு வச்சிட்டு நாம ஆளாளுக்கு இங்கே கமலாலயத்தை ஆட்டி படைக்கலாம் னு. தேர்தல் வந்தா திமுக அதிமுக னு ரெண்டு பக்கமும் ஒரு அறுவடை பண்ணிடலாம் ன்ற கனவுல இருந்தவங்களுக்கு அவர் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. தமிழக அரசியலில் இருந்து விலகி போகும் எண்ணம் இல்லை னு சொன்னதும் நிக்காம போகுதா? . போகட்டும்.
அந்த பீச்சலை மறைக்க அவரு சீட்டு கேட்டாராம். மேல இல்லை னாங்களாம் னு இங்கே வந்து அரிப்பை ஆத்திக்கறதும் எங்களுக்கு புரியுது. அதுக்கு தான் ஒண்ணு இருக்கற இடத்தில் விசுவாசமா இருக்கனும். இல்லை னா நம்ம விசுவாசம் இருக்க இடத்தில் இருந்துக்கனும் ன்றது.
உண்டு உறங்க ஒரு இடம் . விசுவாசம் வைக்க வேற இடம் னு நரிப் பொழப்பு பொழச்சா அது ஒரு நாள் இப்படி தான் நாறப் பொழப்பாயி ஊர் சிரிக்கும்.
அண்ணாமலை சின்ன பையன் தான்.ஆனா உன்ன மாதிரி சில்லறை பையன் இல்லை. அரசியல் அனுபவம் குறைவு தான். ஆனா நேர்மை திறமை துணிச்சல் விசுவாசம் லாம் அதிகம். அதை விட எண்ணம் நல்ல எண்ணம்.அது தான் அவரை இந்த இடத்தில் வச்சிருக்கு.
உன் எண்ணம் தான் உன்னை இப்படி நாலாந்தர அரசியல் பண்ணி நாலு பேர் ல காறி துப்பிக்கற மாதிரி கேவலப் பட வச்சிருக்கு.
கடவுள் நல்ல குலம் கோத்திரம் குடும்பம் கல்வி திறமை அந்தஸ்து செல்வம் செல்வாக்கு எல்லாம் கொடுத்தாலும் எண்ணம் கெட்டா அவன் தரம் எப்படி மாறும்? ன்றதுக்கு சமகால உதாரணமா உன்னை சொல்ற அளவுக்கு வந்துட்ட. சேகரு.
குளத்துல நாலு குழந்தை . ஆத்துல மூணு குழந்தை னு ஏழு உயிர் போனப்ப இருந்த இடம் தெரியலை.
அண்ணாமலை நான் இங்கே தான் இருப்பேன் டெல்லி போகலை ன்னதூம் அறுத்து போட்ட கோழி மாதிரி ஆடி குதிக்கிற பாத்தியா அதான் யா சேகரு.
பொறந்த குலத்துக்கு மனம் இரங்காத நீயெல்லாம் அதிகார வெறில என் கடைசி தொண்டன் மேல கை வச்சாலும் நாங்களும் சட்டத்தை கையில எடுப்போம் னு போலிசுக்கு சவால் விடறவருக்கு பாடம் நடத்த வரப்பாரு. அந்த அகம்பாவம் போதும் உன்னை அழிக்க.
போ போய் போற காலத்துக்காவது கொஞ்சம் புண்ணியத்தை முடிஞ்சா கொஞ்சம் மரியாதை ய சம்பாதிக்க பாரு. இல்லை இப்படி தான் சீரழியனும் னு விதி இருந்தா சீரழி.
ஆனா அண்ணாமலை அவர் வந்த வேலை முடியாம இங்க இருந்து போக மாட்டாரு. தேசிய தலைமையும் அவரை விடாது. அவரு தான் இங்க பாஜக மாநில தலைவர். அவர் எடுக்கறது தான் கட்சி முடிவு. காலத்துக்கும் நீ இப்படி கதறிட்டே இரு. அதான் விதி.

இந்த எஸ்வி.சேகர் மலஹாசன் சுகி சவம் இவர்கள இந்து ப்ராம்ண குலத்தின் சாபக் கேடுகள்.காசுக்கு சோரம் போகும் எச்சைகள்.
தமிழகத்தில் உள்ள பிராமணர்கள் இந்த எஸ்வி சேகரை எச்சில் இலை போல் தூக்கி குப்பை தொட்டியில் தூக்கி எரிய வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...