விஜய் டிவியில் வருமே "குரூப்புல டூப்பு" மாதிரி - ஆதீனங்களுள் இவர் ...... ..........
மேடையில் மு.க. ஸ்டாலினை, கருணாநிதியை புகழ்ந்து பேசி தனது விசுவாசத்தை வெளிப்படுத்திய ........




இப்படி இவரைப் பற்றி அனைத்து விவரங்களையும் அறிந்தும் கூட இவரை ஓரம்கட்டாமல், தனிமைப்படுத்தாமல் ..........
புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழா நிகழ்வுக்கு மற்ற ஆதீனகர்த்தர்களுடன் இவரையும் அழைத்து மரியாதை செய்கிறார் என்றால் ...........
பிரதமர் மோடி ஜி முழுக்க முழுக்க வித்தியாசமான மனிதர்தான் .........







No comments:
Post a Comment