மனசுகுள்ள அவ்வளவு குமுறல் , அழுகை , ஆற்றாமை, வெறுப்பு , விரக்தினு அத்தனையும் அந்த மவுனம் வெளிப்படுத்தி அதை கட்டுப்படுத்த முடியாத தவிப்பில் தல படாதப்பாடுபட்டு கடைசி பந்து வீசும் போது கண்ணமூடி தல குனிந்தது குனிந்தது தான் 4 அடிச்சும் தல நிமிரவேயில்லை பொருமையா சத்தம் கேட்டு தான் மனுசனுக்கு போன உசுரு வந்தது அப்படி ஒரு ஆனந்தம் அதே ஆற்றாமை முகத்தில் அதை பாக்கதான 3 வரை முழிச்சிட்டு இருந்தோம்
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, May 30, 2023
அப்படி ஒரு ஆனந்தம் .
இது ஒரு பக்கம் க்யூட் மொமென்ட் நம்ம ஹர்த்திக் எப்பவுமே வெறிதனம் முகதுல இருக்கும் , பட் நேத்து ஆரம்பம் முதல் கடைசி வரை ரொம்ப கூலா , அழகா ஹேண்டில் பன்னுச்சு ( சார் ரம்பா சார் மொமென்ட் ல நானு ஹபிட்ட ஏங்க ஹர்த்திக் க்யூட்ல ஏங்க ஹர்த்திக் செமல மறுபடியும் இந்தியன் டீம் விளையாடும் போது நான் நான் ஹர்த்திக் பாசாறைனு இப்பவே சொல்லி வச்சுட்டேன் கருப்பு தான் கவர் பன்னுது திராவிடமோ ) கடைசி ஓவர்ல ஒரு ஒரு பந்துக்கும் நம்ம ஹர்த்திக் ஆலோசனை குடுத்து குடுத்து பவுலர உற்சாகப்படுத்திட்டு கடைசியா 4 போட்டான்னு தெரிஞ்சதும் ஒடி போய் பவுலர ஹங் பண்ணி சரி விடு கவலைப்படாதனு என்ன அழகா , க்யூட்டா, ஆறுதல் சொல்லுது
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment