நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் என்று எனக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் இடங்களில் சோதனை (!!!??)
- செந்தில் பாலாஜி
வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் கல் வீசி உடைப்பு. சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகை!
(அமைச்சர் ஒத்துழைப்பு அளிக்கும் விதம்!)
சோதனை நடத்தப் போவதாக முன்கூட்டியே எங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை, அதிரடிப்படை வீரர்களையும் அவர்கள் அழைத்து வரவில்லை!
- கரூர் எஸ்.பி! (சட்ட ஒழுங்கு 

)



இனி வருமானவரி துறையினர் சோதனைக்கு வந்தால் தாக்கலாம்... விடியல் ஆட்சியின் சாதனை..
கரூரில் வருமான வரித் துறை அதிகாரிகள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி....
சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது..
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் காயத்ரி, சுனில் குமார், பங்கஜ் குமார், கல்லா சீனிவாசராவ் ஆகிய 4 வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
No comments:
Post a Comment