Monday, May 22, 2023

மக்கள் மருந்தகத்தில் விற்கப்படும் மருந்துகள் வீரியம் இருக்காது என்று வேற சொல்லி வாங்க விடாமல் செய்கிறார்கள்.

 மாத்திரைகள் இரண்டும் ஒரே காம்பனென்ட் தான்.. இரத்தத்தில் கொலாஸ்ராலை கட்டுப்படுத்த சாப்பிடுவது. தயாரிக்கும் பார்மஸிதான் வேறு.. முன்னது தனியார் மருந்துக் கடைகளில்15 மாத்திரைக்கு விலை ரூ.217 அடுத்தது கீழே அதே மாத்திரைகள் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் கடையில் 10க்கு விலை ரூ.27 மட்டுமே.

அதாவது இப்படியும் சொல்லலாம் 15 மாத்திரை விலை ரூ.40 ன்னு... ஆக முன்னதுக்கும் பின்னதுக்கும் விலை வித்தியாசம் (217 - 40 ) ரூ.177.... ஆக ரூ.40 விலை மாத்திரைகளை ஐந்து மடங்கு விலை வைத்து ரூ.217 க்கு விற்கிறாங்க... இது போல மற்ற அநேக மருந்துகளும்..
சராசரியாக வீட்டில் முதியவர்களுக்கு பிரசர், சுகர் என மாதம் ரூ.2000 என வெளியே வாங்கும் மாத்திரைகள் மோடி சர்க்கார் மக்கள் மருந்தகத்தில் ரூ.400தான். ஆனா ரூ1600 மிச்சம்.. எவ்வளவு வருடங்கள் இது போல இந்த மருந்து மாபியாக்களால் கொள்ளையடிக்கப் பட்டுள்ளோம்...
இதை இன்னும் உணராது ஏமாறும் ஜனங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்... மக்கள் மருந்தகம் போல இன்னும் பல திட்டங்கள் மோடி அரசால் நடைமுறையில் செயல்பாட்டில் இருந்தாலும் எதிர்கட்சிகளின் மாயையால் மக்கள் மழுங்கடிக்கப் படுகிறார்கள்... என்பதுதான் உண்மை...
May be an image of medicine and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...