Sunday, May 28, 2023

கவின் பால் பற்றி விசாரித்தால் உண்மை வெளிவரும்.

 ஆவின் 42 ரூ பால்விலையை ஒழுங்காக விவசாயிக்கு தருவதில்லை.

மக்களுக்கும் காலையில் 9மணிக்கு தருகிறது.
48ரூ தரும் பிற பால் கம்பேனியை அனுமதிக்க வேண்டாம் என்கிறது.அமுல் கம்பேனிக்கு குஜராத் சாயம் பூசறானுங்க.அவன் உலகில் பலநாடுகளில் பால் வாங்கி பால்கோவா விக்கிறவன்.
உடன்பிறப்பே உள்ளே விடாதே
ஐயோ குஜராத்தை மட்டும் உள்ளே விடாதிங்க பால் தொழிலில் ஜெயிச்சுடுவான்.குஜராத் கபடி டீமை உள்ளே விடாதிங்க.ஜெயிச்சுடுவான்.
கபடி தமிழன் கண்டுபிடுச்சது
ஐயோ குஜராத் கிரிக்கெட் ல ஜெயிக்காமல் சென்னை ஜெயிக்க அந்த அணியில் விட்டு குடுத்து ஆட பணம் கொடுங்கள்.
நம்ம பொழக்கறதை கண்டுபிடிச்சு கெடுக்க மட்டுமே குஜராத் என்ற மாநிலம் இருக்கு.
குஜராத்தில் தயாராகும் பால் கார் கப்பல் விமானம் விதைகள் பூச்சிமருந்து உரம் கோதுமை பருப்பு எண்ணெய் இதெல்லாம் அனுமதிக்க மாட்டோம் என முரசொலியில் எழுதினால்
அந்த கட்சி தொண்டர்களே
இவங்க என்ன லூசா இருப்பார்களா இந்தியநாடு தமிழகத்திற்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஓப்பனா கேட்கற மாதிரி இருக்கே.
இலங்கை பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளே அதை கொடு இதை கொடு வயித்தை பசிக்குது என கெஞ்சறான்.காரணம் ஒரே ஒரு இனமோ மதமோ மட்டுமே நல்லா இருக்க வேண்டும் என்ற கொள்கையை 40வருடமா வச்சுகிட்டு இருந்த விளைவு.
அது போல இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் வஞ்சிக்கபடும் மத சார்பான அரசுஉயர் பதவிகள் தருகிறார்கள். காரணம் மத்திய அரசு உத்தரவை மீறுபவர்களாக தேர்வு செய்யபடுகிறது.
அரியலூர் கலெக்டர் அன்னைமேரி (சிமெண்ட் சுண்ணாம்பு டாலமைட் குவாரி மத்திய அரசு உத்தரவு மீற)
திருப்பூர் கலெக்டர்(ஜவுளிதுறை மத்திய உத்தரவு மீற) கிருஸ்து ராஜ்
இதுபோல தொழிற்சார்ந்த தாதுக்கள் நிறைந்த 16 மாவட்டங்களில் திமுக கட்சி காரர்களே கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐஜி சூசையம்மாள்(அண்ணாமலையை உரிச்சு தொங்க விட மற்றும் மத்திய சட்ட ஒழுங்கு விதிமுறைகளை மதிக்காமல் இருக்க) புதிய தேர்வாகி உள்ளார்.
இந்த நிலை உண்மை என ஆராய்ந்தால் மாநில சுய ஆட்சியை தமிழக அரசு ஆரம்பித்து விட்டது என்றே பொருள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...