😔 இந்துக்கள் மட்டும் மதசார்பற்று இருக்கவேண்டுமாம், காரணம் இது மதசார்பற்ற நாடாம், மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட இரு நாடுகளில் ஒரு நாடு மட்டும் எப்படி மதசார்பற்று இருக்க முடியும்? புரியவில்லை-
ஆனால் நான் தினந்தோறும் தேடிப்பார்க்கிறேன், மதசார்பற்ற ஒரே ஒரு இஸ்லாமியன், ஒரே ஒரு கிறிஸ்தவன் கூட இங்கில்லை -
மாமனிதன் அப்துல் கலாம்கூட அவரது அறையில் கடைசி நாளில் கூட குரான் ஓதியவர்தான் -
தெரஸா கூட வாழ்நாளெல்லாம் அப்பாவி இந்துக்களை மதம் மாற்றியவர்தான், மதம்மாற்ற தடை செய்தால், அதன் பின் எனக்கு இங்கு வேலையில்லை, அடுத்த நிமிடமே இந்த தேசத்தைவிட்டு வெளியேறுவேன் என -சுப்ரீம் கோர்ட்டிலேயே சொன்னவர்..
ஆனால், இங்கே ஹிந்துக்களுக்கு மட்டும் மதசார்பின்மைப் பாடம் வலிந்து புகட்டப்படுகிறது-
கழுத்தில் சிலுவையையும், தலையில் குல்லாவையும் கவிழ்த்திக்கொண்டு கிறிஸ்துமஸ், ரம்ஜான் நேரங்களில் மதசார்பின்மை பேசும், ஏராளமான சாதாரன மக்கள் முதல் மாபெரும் அரசியல் தலைவர்கள்வரை நான் பார்த்ததுண்டு-
ஆனால், அவர்களில் ஒருவர்கூட ஹிந்துப் பண்டிகைகளான தீபாவளி முதல் பொங்கல் வரை கொண்டாடிப் பார்த்ததில்லை, வெளிநாட்டு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் இவர்கள் என்றுமே நமது நாட்டில் கீதை அருளிய கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடியதில்லை-
இது இந்த மண்ணின் சாபக்கேடு -
மதசார்பின்மை என்ற வார்த்தையே ஏமாளி நடுநிலை ஹிந்துக்களை முட்டாள்களாக்குவதற்காகவே
உருவாக்கப்பட்டது -
ஏனென்றால், இங்கே, மதசார்பற்ற ஒரு இஸ்லாமியன், கிறிஸ்தவன் கூடக்கிடையாது -
தேசப்பணியில் என்றும் -💐🙏
No comments:
Post a Comment