இங்கே கீழே 8 படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் கண் உங்களை ஏமாற்றுகின்றதா என்று பாருங்கள்.
1.இந்த படம் சாத்தியமா? – IS THIS POSSIBLE ?
2. இந்த படத்தில் மையப்புள்ளியை உற்றுப்பார்த்துக்கொண்டு தலையை முன்னும் பின்னும் நகர்த்துங்கள்.வட்டங்கள் சுழல் கின்றதா ?
3. இதில் உள்ள குறுக்கு கோடுகள் இரண்டும் நேராக உள்ளதா ? வளைந்துள்ளதா ? Are the purple lines straight or bent?
4.,இந்த சதுரங்களின் இடையே உங்களுக்கு சாம்பல் நிறம் தெரிகின்றதா ?அது எங்கிருந்து வருகின்றது?Do you see gray areas in between the squares?
Now where did they come from?
5. இந்த படத்தை பாருங்கள்.மனிதனின் முகம் தெரிகின்றதா ? பின்னர் தலையை சாய்த்து பாருங்கள். எல்லில் ஆரம்பிக்கும் பெயர் தெரியும்.You should see a man’s face and also a word…
Hint: Try tilting your head to the right, the world begins with ‘L’
6.இதில் ஏதாவது ஒரு சக்கரத்தை பாருங்கள். மீதி உள்ள சக்கரங்கள் சுழல ஆரம்பிக்கும்.If you take a look at the following picture , let me tell you it is not animated. Your eyes are making it move. To test this, stare at one spot for a couple seconds and everything will stop moving.. Or look at the black center of each circle and it will stop moving. But move your eyes to the next black center and the previous will move after you take your eyes away from it…. Weird
7. இதில் நடுவில் உள்ள நான்கு புள்ளிகளை 30 -40 செகண்ட்கள் உற்றுப்பாருங்கள். பின்னர் வெளியில் ஏதாவது சுவற்றை பார்த்து கண்ணை இரண்டுமுறை சிமிட்டுங்கள். பின்னர் பாருங்கள். உங்களுக்கு யார் உருவம் தெரிகின்றது என்று.
8. இந்த படத்தில் புத்தகம் நீங்கள் படிக்கின்றீர்களா – எதிரில் உள்ளவர் படிக்கின்றாரா ?
( இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம் )
இதயத்தில் இணைக்கிறோம் )
No comments:
Post a Comment