Thursday, December 10, 2015

இரவு நேரத்தில் கண்டிப்பாக தவிர்க்க‍வேண்டிய உணவுகள்! – முன்னெச்ச‍ரிக்கை தகவல்

இரவு நேரத்தில் கண்டிப்பாக தவிர்க்க‍ வேண்டிய உணவுகள்! – முன்னெச்ச‍ரிக்கை தகவல்

இரவு நேரத்தில் கண்டிப்பாக தவிர்க்க‍ வேண்டிய உணவுகள்!- முன்னெச்ச‍ரிக்கை தகவல்
எவற்றைச் சாப்பிடக்கூடாது?
நாம் சாப்பிடும் உணவு ஜீரணித்தால்தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்த‍ம். மேலும்
நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரிணிக்கும் உண வாக இருக்க‍வேண்டும். ப‌கல் நேரத்தில் எப்படி சாப் பிட்டாலும் நாம் செய்யும் வேலைகளால் அது ஜீர ணித்துவிடும். ஆனால் இரவுநேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவை சாப்பிட்டால் தான் நமது ஜீரணஉறுப்புக்களும் ஆரோக்கியமாக செயல் பட்டு, நமக்கு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச் சிக்க‍ல் உள்ளிட்ட‍வற்றை வராமல் பாதுகாக்கும்.
இதற்கு சில உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க‍வேண்டும் அதிலும் இரவு நேரத் தில் சில உணவு வகைகளை கண்டிப் பாக அவசியமாக உங்கள் ஆரோக்கியம் கருதி தவிர்த்தால் உங்கள் ஆரோக்கிய ம் உங்கள் கையில். . .


பரோட்டா, எண்ணெயில் வறுத்தபொரித்த உணவு கள், மசாலா உணவு, அசைவ உணவு, நூடுல்ஸ்,   ஜங்க்ஃபுட், பாட்டில் அடைத்து வைத்துள்ள‍ (வாயு அதிகம் உள்ள‍) கூல் டிரிங்ஸ் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...