ஆவியில் வேகவைத்த அகத்திக் கீரையின் சாற்றில் தேன் கலந்து குடித்தால் …
ஆவியில் வேகவைத்த அகத்திக் கீரையின் சாற்றில் தேன் கலந்து குடித்தால் …
நமக்கு தேவையான ஆற்றலை அள்ளிக்கொடுக்கும் உணவு வகைகளில் கீரை வகைகளுக்கு
எப்போதுமே பெரும்பங்கு உண்டு. இந்த கீரைகளில் அகத்திக்கீரை பற்றி ஒரு சில வரிகள் பார்ப்போம்.
ஆவியில் நன்றாக வேக வைத்த (காம்பு நீக்கப்பட்ட) அகத்திக் கீரையை நன்றாக பிழிந்து ஒரு குவளையில் சாறு எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். அதன்பிறகு அந்த கீரை சாற்றுடன் தேன் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் எல்லாவிதமான வயிற்றுக் கோளாறுகளிலிருந்தும் உடன டியாக விடுப்பட்டு, சுகம் காண்பர். உங்களது உடல்நிலைக்கு மேற்படி உணவு ஏற்றுக்கொள்ளுமா என்பதை உங்களது மருத்துவரை அணுகி, கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment