தர்பூசணி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் தீமைகள்- அதிர்ச்சித் தகவல்
தர்பூசணி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் தீமைகள்- அதிர்ச்சித் தகவல்
அனைவரையும் கோடைகாலத்தில் குளிர வைக்கும் தர்பூசணி பழத்தில் தீமைகளும் மறைந்துள்ளன. தர்பூசணி கோடையின்
வரப்பிரசாதம் மட்டுமல்ல அதிகமாக உட்கொண்டால். பல்வேறு உடல்உபாதைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படும். 92 % நீரின் பங்கு இருப்பதால் அஜீரண கோளாறு வயிற்று போக்கு மற்றும் வயிறு உப்புசம் அடை தல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். தர் பூசணியில் அதிகம் சர்க்கரையின் அளவு இருக்கி றது. இது நமது உடலினுள் சுலபமாக கொழுப்பா க மாறும் தன்மை உடையது ஆகும். சளிப்பிரச்சனை உள்ளவர்கள் தர் பூசணியை சாப்பிட வேண்டாம். அப்படி மீறி சாப்பிட முற்பட்டால் அதிகப் படியான காய்ச்சல், தொண்டை கரகரப்பு மற்றும் சிறு நீர் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப் புள்ளது.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்அதிகளவில் தர் பூசணியை சாப்பிட வேண்டாம். இதில் உள்ள அதிகப்படியான நீரின் அளவு உங்களது சிறுநீரக பிரச்சனையை அதிகப்படுத்தி விடும். நீரிழிவுநோய் உள்ளவர்கள் அளவாக தர்பூசணியை சாப்பிடுவது நல்லது. அதிகம் சாப்பிட்டால் உயர் சர்க்கரை அளவு ஏற்பட்டு உடலுக்கு தீங்கு ஏற்பட வாய் ப்புகள் இருக்கின்றன. அதிகப்படியாக தர்பூசணி உட்கொள் வதன்மூலம் கர்ப்பணிபெண்களுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்பிருக்கிறது.
No comments:
Post a Comment