தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் . . .
தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் . . .
நமது உடலில் பித்தம் அதிகரித்தால், ஈரல் பாதிப்படையும் இதன் காரண மாக இரத்தத்தை
சுத்திக்கரிக்கும்ஆற்றல் ஈரலுக்கு குறைந்து, இரத்தத்தில் அசுத்தமாகும். மேலும் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை வரிசையாக வரும் இதனா ல் பாதிக்கப்பட்டவர்கள் நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தா ல் உடலில் ஏற்பட்டிருக்கும் அதிகப்படி யான பித்தம் கரைந்து ஆரோக்கியம் பெறுவார்.
இப்பழச்சாறு மதிய வேளையில் குடித்து வந்தால் உடலில் உண்டான சூடு குறைந்து உடல் மிதமான குளிர்ச்சி அடையும் இதன் மூலமாக உடலும் உள்ளமும் புத்துணர்வு பெறும்
மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment