கண்ணாடி பற்றிய மக்களிடையே நிலவும் விநோத நம்பிக்கைகளும்! விசித்திர சம்பவங்களும்!

உலகில் கண்ணாடி பற்றிய விநோத நம்பிக்கைகள் ஏராளமாக இருக்கின் றன. இந்தியாவில் இதை

கண்ணாடி உடைந்தால் அபசகுனம் என்றும் அதில் முகம் தெரியாவிட்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் அச்சம் உண்டு.
“ கண்ணாடியில் படியும் மாசும், மூச்சுக் காற்றும் நீங்கு வது போல” என்ற உவமை தமிழ், வட மொழி இலக்கிய ங்களில் பலஇடங்களில் பயிலப்படுகின்றன. ஆதி சங்க ரர் (விவேக சூடாமணி 291), திருவள்ளுவர் (குறள்706), ஆண்டாள் (பாவை 20), புத்தரின் தம்மபதம், தொல் காப்பியம் ஆகியவற்றில் கண்ணாடி பிரதிபலிப்பு பற்றிய உவமைகள் உள்ளன.

மேலை நாடுகளில் கண்ணாடியை ஒரு தாயத்தாக பயன்படுத்தினர். இத ற்குக் காரணம் பேய்களுக்கு கண்ணாடியில் முகம் தெரியாதென்ற நம்பிக்கை யாகும். இறந்தவர்களின் ஆவியை கண்ணாடிகள் பிடித்துவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை கார ணமாக பழங்காலத்தில் இறந்தவர்கள் இருக்கும் அறையில் கண்ணாடிகளைத் துணி போட்டு மூடி வைத்தனர். படுக்கைக்கு முன்னால் கண்ணாடி இருந்தால் தூக்கம் வராது என்ற வாஸ்து சாஸ்திரமும் உண்டு. கண்ணா டி பற்றி முஸ்லீம் கிறிஸ்தவ அறி ஞர்களும் எழுதி வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment