ஒரு கிரெடிட் கார்டு வாங்கினால் இன்னொன்று இலவசம்! – ஏமா(ற்)றும் தந்திரம் – எச்சரிக்கை தகவல்
ஒரு கிரெடிட் கார்டு வாங்கினால் இன்னொன்று இலவசம்! – ஏமா(ற்)றும் தந்திரம் – எச்சரிக்கை தகவல்
ஒரு காலத்தில் கடன் வாங்கவே கூச்சப்பட்டார்கள் வெட்கப்பட்டார்கள். ஆனால் இன்றோ கடன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்ற

இப்படி சேரும் பல கிரெடிட் கார்டுகளினால் நமக்கு பிரச்னைகளே உருவாகும். உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட்கார்டுகள்இருக்கும்போது நீங்கள் வைத்திருக்கும் சில கார்டுகளுக்கான மாதாந்திர கட்டணத்
தைக்கட்டாமலேபோவதற்கு வாய்ப்பு ண்டு.
இப்படிக் கட்டாமல் விடப்படும் கடன் தொகைக்கு நீங்கள் மிகஅதிகமான வட்டியைச்செலுத்தவேண் டியிருக்கும். இதனால் உங்கள் கடனை திரும்பச் செலுத்தும் மதிப்பெண் குறையும். எனவே, கார்டு வாங்குவதற்குமுன் புது கிரெடிட் கார்டு தேவையா என்பதை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
No comments:
Post a Comment