விலங்குகளிடமுள்ள விசித்திர குணங்களும்! வியத்தகு விநோதங்களும்! ஒரு பார்வை
விலங்குகளிடமுள்ள விசித்திர குணங்களும்! வியத்தகு விநோதங்க ளும்! ஒரு பார்வை
நாம் அன்றாடம் தொலைக்காட்சிகளிலும் நேரிலும் காணுகின்ற விலங்கி னங்களில் எத்தனை விசித்திர
குணங்களும் இருக்கின்றன• எத்தனை வியத்தகு விநோதங்கள் இருக்கின்றன. தெரிந்துகொள்ளுங்கள்.
ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக் குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்கமுடியும்.
ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப்போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலே யே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்த பெயர்.
மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.
காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.
காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.
ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 லட்சம் குவளை பால் கொடுக்கும்.
உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வவ்வால் இனமாகும்.
டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக் கொண்டு தூங்கும்.
உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வவ்வால் இனமாகும்.
டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக் கொண்டு தூங்கும்.
நீலத் திமிங்கலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி, விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசி பல்கள்.
வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுப்பதும், குழந்தைகளை கவனிப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்யும்.
ஜெல்லி மீனில் 95 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

பென்குயின்களில் பண் இனம் முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண் இனம்தான் அடை காத்து குஞ்சு பொரிக்கும் பணியை மேற்கொள்கிறது.
மனிதனுக்கு அடுத்தபடியாக சிந்திக்கும் திறன் உள்ள பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.
பிறந்த யானைக் குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப் பாலை மட்டுமே குடிக்கிறது. யானைக்கு 4 பற்கள் உள்ளன. இவை சுமார் 100 தடவை விழுந்து முளைக்கின்றன.
No comments:
Post a Comment