தினமும் ஒரு கிண்ணம் முளை கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் . . .
தினமும் ஒரு கிண்ணம் முளை கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் . . .
ஒரு கிண்ணமளவு வெந்தயத்தை எடுத்து அதனை ஈரப்பருத்தித் துணியி ல் வைத்து மூட்டையாக கட்டி சிறிது
நேரம் ஊற வைக்க வேண்டும். சிறிதுநேரம் கழித்து அந்த மூட்டை கட்டி வைத்த ஈரப்பருத்தித் துணியை பிரி த்து பார்த்தால் வெந்தயம் முளைக் கட்டியிருக்கும். அந்த முளை கட்டி வெந்தயத்தை கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின்அளவு கட்டுப்படும். மேலும் வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் குணமாகும். அதுமட்டுமா எப்பேற்பட்ட குடல் புண்களும் குணமாகி சுகம் காண்பர்.
No comments:
Post a Comment