நேற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ராணுவ வீரர்
#Royal_Salute
அவர்களும் மனிதர்கள்தானே ..மனிதம் இல்லாமலா இருப்பார்கள் ..வாழ்த்துக்கள்
ஒரு கோடி தந்த முரளிக்கு ...
மனிதாபிமானமுள்ள உங்களுக்கு எங்கள் குடும்பத்தின் இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட ராமாபுரம் கர்ப்பிணிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது,, இறைவன் அருள் புரிவானாக...
No comments:
Post a Comment