தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்த வெற்றிலையை எடுத்து . . .
தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்த வெற்றிலையை எடுத்து . . .
மனிதன்தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந் து வருகிறது. வெற்றிலையில்

50ml அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து
வாணலியில் ஊற்றி, அதில் 5 வெற்றிலையை போட்டு, அடுப்பை பற்ற வைத்து, வெற்றிலை நன்கு கொதிக்க விட வேண்டும் வெற்றிலையை நன்கு சிவந்ததும் அதனை அப்படியே வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு, அவ்வப்போது உடலில் உள்ள சொரி, சிரங்கு, படைக்கு தடவிவந்தால் விரைவில் சொரி, சிரங்கு, படை அத்தனையும் மறைந்து தோல் மிருதுவாகும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்
No comments:
Post a Comment