Wednesday, December 30, 2015

கேள்விகளும் பதி!ல்களும்

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் –தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் –கோயம் புத்தூர் ..
4. மக்கள்தொகை அதிகமுள்ள
மாவட்டம் –கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட் டை (150 அடி)
7. மிக பெரிய பாலம் இந்தியாவி ன் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)
8. மிகபெரிய தேர் –திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு –மேட்டுர் அணை
10. மிக பழமையான அணைக் கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை–2563 இருக்கைகள்)
12.மிகப்பெரியகோயில் –தஞ்சை பிரகதீஸ்வரர் கோ யில்
13. மிகப்பெரிய கோயில் பிர காரம் – ராமேஸ்வரம் கோ யில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி –காவலூர் வைணுபாப்பு (700m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்ட பெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள் ள மாவட்டம் – சென்னை (25937 /km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் –மதுரை
23. தமிழ்நாட்டின் ஹால ந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிக பெரிய பேருந்து நிலைய ம்– கோயம்பேடுபேருந்து நிலையம்


25. மிகப்பெரிய சிலை –திருவள்ளுவர் சிலை (133 அடி)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...