கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்சம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . .
கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்சம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . .
தினமும் காலை நேரத்தில் கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரிச்சம் பழத்தை பச்சையாக
சாப்பிட்டு வந்தால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட ரத்த சிவப்பணுக்க ளின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த ஓட்டம் சீராகும், ரத்த சோகை நோயும் முற்றிலும் குணமடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உங்கள் மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனை பெற்று உட் கொள்ளவும்.
No comments:
Post a Comment