பிறக்கும் குழந்தைக்கு ஏதாவது தோஷம் இருந்தால் . . .
பிறக்கும் குழந்தைக்கு ஏதாவது தோஷம் இருந்தால் . . .
தோஷம் என்பது தாயின் வயிற்றில் குழந்தை கருவாக உருவாகும்போதே
ஏற்படுவதாகவும், குழந்தைபிறந்தவுடன் தோஷம் ஏற்படுவதாகவும்கூறப்படுகி றது. அத்தகைய தோஷம் பிறக்கும் குழந்தைக்கு இருந்தால். . .
புத்த மங்கலத்திலுள்ள ஒரு மகாமாரியம்மனை சாட்சியாக வைத்து தங்களின் உறவினருக்கோ, பிறருக்கோ தாங்கள் பெற்ற பிள்ளையை தவிட்டிற்கு விற்பது போல் பாவனைசெய்து அதே குழந்தையை தத்தெடுப்பதன் மூலம் அக்குழந்தையை வளர்ப்புப்பிள்ளையாகி விடுகிறது. அதாவது அந்த குழந்தைக்கு பிறந்தவீடு வாங்கிய வீடாகி விடுவதால் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள தோஷம் முற்றிலும் நீங்கி, அக்குழந்தை வளர்ந்து உன்னத நிலையை அடையும் என்பது இங்கு நாடிவரும் பக்தர்களிடம் ஒரு நம்பிக்கை நிலவுகிறது
No comments:
Post a Comment