வெங்காயத் தண்ணீர் (Onion Water) ஒரு டம்ளர் குடித்தால் . . .
வெங்காயத் தண்ணீர் (Onion Water) ஒரு டம்ளர் குடித்தால் . . .
தினமும் வெயிலில் வெகுநேரம் அலைபவர்கள் உதாரணமாக மார்க்கெட்டிங் தொழில் செய்பவர்கள், வீட்டிற்கு வீடு
சென்று சேல்ஸ் செய்பவர்கள் ஆகியோர் தண்ணீர் அதிகம் குடிக் காமல் இருப்பார்கள் இதன்காரணமாக அவர்களுக்கு நீர்க்கடுப்பி னால் பாதிக்கப்படுவார்கள்.
இந்த பாதிப்புக்குள்ளானவர்கள், ஒரு வெங்காயத்தை எடுத்து அதனை பச்சையாக சாப்பிட்டால். சில நிமிடங்களிலேயே நீர்க் கடுப்பு காணாமல் போய்விடும்.
சிலருக்கு பச்சைவெங்காயத்தை அப்படியே சாப்பிட கஷ் டமாக இருக்கும். அவர்கள் ஒரு வெங்காயத்தை எடுத்து அதை பொடியாக நறுக்கிய பிறகு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, அடுப்பில்வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை கீழே இறக்கி வைத்து பிறகு குடிக்கும் திட்டத்தில் வந்தபிறகு அந்த தண்ணீரைக் குடித்தால் அவர்களு க்கு ஏற்பட்ட நீர்க்கடுப்பு உடனடியாக குணமாகும்.
No comments:
Post a Comment