கர்ப்பிணிகள், கொத்தவரங்காயை அடிக்கடி சமைத்து உண்டு வந்தால் . . .
கர்ப்பிணிகள், கொத்தவரங்காயை அடிக்கடி சமைத்து உண்டு வந்தால் . . .
படைக்கும் சக்தியை கொண்டவர்கள் இரு வகையானவர்கள், ஒருவர் பிரம்மா என்றால் மற்றொன்று பெண்கள் எனலாம். ஏனென்றால், புதிதாக
ஒருஉயிரை இந்த பூமிக்கு கொண்டு வருகிறாள் அல்லவா? அதனால்தான். ஒரு உயிரை கருவாக தன் வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணிகள், சாப்பிட வேண்டிய முக்கிய உணவுவகைகளுள் ஒன்றுதான் இந்த கொத்த வரங்காய் ஆகும்.
இந்த கொத்தவரங்காயை கர்ப்பிணிகள் சமைத்து உண்பதன்மூலம் அவர் கள் வயிற்றில் கரு, நல்லஆரோக்கியத்துடன் குழந் தையாக உருவாகிறது. மேலும் பரம்பரைநோய் அல்லது பிறப்பிலேயே உண்டாகும் நோய்களின் வீரியத்தையும் இந்த கொத்தவரங்காய் குறைப்ப தாக சித்தமருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆகை யால் இதை நிச்சயம் கர்ப்பிணிகள் இந்த கொத்த வரங்காயை அடிக்கடி சமைத்து அல்லது சமைக்கச் சொல்லி சாப்பிட்டு வரவேண்டும் .
மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையும் பெறுவது மிக முக்கியம்
No comments:
Post a Comment