வாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தொழில்நுட்ப தகவல்கள்!
வாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தொழில்நுட்ப தகவல்கள்!
அதிக செலவில்லாமல் இண்டர்நெட் வசதி இருந்தால் உலகின் எந்த இடத்திற்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை
வாட்ஸ்ஆப் உருவாக்கியுள்ளது. இதெல்லாம் எங்க ளுக்கு தெரியாதா என்கின்றீர்களா. இவை தெரிந்தி ருந்தாலும் வாட்ஸ்ஆப் குறித்து உங்களுக்கு தெரியாததும் இருக்கின்றது.
அந்த வகையில் வாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்கள் இதோ..
ப்ரொபைல் போட்டோ :
உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை வாட்ஸ் அப்பில் மாற்றமுடியும். ஆனால், அது உங்களுக்கு மட்டும் தான்தெரியும். அதற்கு உங்களுக்குபிடித்த போட்டோவை 561*561 அளவில் எடுத்து அதில் உங்க நண்பர் எண்ணை பதிவுசெய்து மெமரி கார்டு-வாட்ஸ் அப் -ப்ரொபைல் போட்டோ சென்று ஏற்கனவே இருக்கும் போட்டோவை ரீ ப்ளேஸ் செய்தால் வேலை முடிந்தது.
வாட்ஸ் ஆப் அக்கவுன்ட் :
ஆண்ட்ராய்டில் டூயல் சிம் பயன்படுத்துபவர்கள் இரு வாட்ஸ் ஆப் அக்கவுன்டகளை ஆரம்பிக்க நீங்க ஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டில் டூயல் சிம் பயன்படுத்துபவர்கள் இரு வாட்ஸ் ஆப் அக்கவுன்டகளை ஆரம்பிக்க நீங்க ஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.
மெசேஜ் :
தவறுதலாக டெலீட் செய்த மெசேஜ்களை மீட்க உங்க எஸ்டி கார்டு சென்று வாட்ஸ் ஆப் – டேட்டாபேஸ் இல் நீங்கள் டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இருக்கும்.
தவறுதலாக டெலீட் செய்த மெசேஜ்களை மீட்க உங்க எஸ்டி கார்டு சென்று வாட்ஸ் ஆப் – டேட்டாபேஸ் இல் நீங்கள் டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இருக்கும்.
ஆட்டோ இமேஜ் டவுன்லோடு :
வாட்ஸ் அப்பில் வரும் போட்டோ, வீடியோ தானாக டவுன் லோடு ஆவ தை கட்டுப்படுத்த செட்டிங்ஸ் – சாட் செட்டி ங்ஸ் – மீடியா ஆட்டோ டவுன்லோடு சென்று உங்களுக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்க மொபைல் நம்பர் என்டர் செய்யாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என உங்களுக்கு தெரியுமா.
வாய்ஸ் நோட்டிபிக்கேஷன்
வாட்ஸ் ஆப் நோட்டிப்பிக்கேஷன்களை படிக்க நேர மில்லை என்றால் வாய்ஸ் ஃபார் நோட்டிபிக்கேஷ ன் செயலி மூலம் குரல் வடிவில் நோட்டிபிகேஷன் களை பெற முடியும்.
வாட்ஸ் ஆப் ஸ்டாட்ஸ்
வாட்ஸ் ஸடாட் ஃபார் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ்ஆப் டவுன்லோடு செய்ததி ல் இருந்து மேற்கொண்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.
வாட்ஸ் ஸடாட் ஃபார் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ்ஆப் டவுன்லோடு செய்ததி ல் இருந்து மேற்கொண்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.
வாட்ஸ் அப் அக்கவுன்ட்
வாட்ஸ் அப் அக்கவுன்டை டெலீட் செய்ய செட்டிங்ஸ் – அக்கவுன்ட் – டெலீட் கொடுத்தால் வேலை முடிந்தது
போன் நம்பர் வாட்ஸ் ஆப்பில் போன் நம்பரை மாற்றி னால் பழைய எண்ணில் இருக்கும் மெசேஜ்கள் அழிந்து விடும். அவ்வாறு அழியாமல் இருக்க செட்டிங்ஸ் – அக்கவுன்ட் – சேன்ஞ் நம்பர் கொடுத்தால் புதிய நம்பரிலும் மெசேஜ் அழியாமல் இருக்கும்
ஸ்பை
உங்க நண்பரின் வாட்ஸ் ஆப் அக்கவுன்டை வேவு பார்க்க ஸ்பைமாஸ்டர் ப்ரோ தான் சிறந்தது. உங்க நண்பரின் அக்கவுன்டில் இருக்கும் அனைத்து மெசேஜ் மற்றும் போட்டோ, வீடியோ என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும்.
No comments:
Post a Comment