‘வரகு’ தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
சிறுதானியங்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பது இந்த வரகு என்றால் அது மிகையாகாது. இதனை
இந்த வரகு தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் உண்டாகும் நன்மைகளை இங்கு பார்ப்போம்.

ரத்தத்தில் அதிகளவுசேர்ந்துள்ள சர்க்கரையினை அளவை கட்டுப்படுத்தி, மிதமான அளவுடன் பராமரிக்கிறது.
ரத்தத்தில் அதிகளவுசேர்ந்துள்ள சர்க்கரையினை அளவை கட்டுப்படுத்தி, மிதமான அளவுடன் பராமரிக்கிறது.

கல்லீரலின் செயல்பாடுகளைத்தூண்டிவிடுவதால், ஆரோக் கியத்திற்கும் வழிவகுக்கும்.
மேலும் நமது உடலில் சுரக்கும் நிணநீர் சுரப்பிகளைச் சீ
ராக்குகிறது.
அதுமட்டுமல்ல மாதவிடாயகோளாறுகள் அதிகளவில் பாதிப்பைச் சந்திக்கும் பெண்கள் இந்த வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது, இரத்த போக்கு சீரடையும், வயிற்று வலியும் குறையும்
என்கிறார்கள் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள்.

No comments:
Post a Comment