1. Train வராத தண்டவாளமா பார்த்து தலையை வச்சு போராட்டம் பன்னினதால கலைஞர்னு அழைக்கபட்ட சாதனை.
2.ஊருக்கு ஒரு கல்யாணம் பண்ணி சாதனை.
3.தண்டனைக்கு பயந்து இந்திராகாந்தி அம்மையார் காலில் விழுந்து தப்பித்த சாதனை.
4. தன் வாரிசுகளோட சண்டையில 3 உயிர் போன சாதனை
5.நூறாண்டு பேசும் தனக்கு தானே விழா எடுத்த சாதனை.
6.இன்று வரை பல வழக்குல தீர்ப்பே வரவிடாமல் செய்த சாதனை.
7.இந்து மதம்னா நாத்திகம் மத்த மதங்கள் வழிபாடு மட்டும் புனீதமானது என்று இரட்டை வேடம் போட்டு சாதனை.
8. ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசோட இனைந்து தடை விதித்து சாதனை.
9.சர்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியிலான ஊழல்ன்னு சொல்ல பட்ட சாதனை.
10. இந்தியாவின் மக்கள் தொகை 1000 கோடின்னு சொன்ன தன் பேரனை மத்திய அமைச்சராக்கி சாதனை.
11.ஊழல், சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காக இரண்டு முறை ஆட்சி கலைக்கபட்டு சாதனை.
12. தன் குடும்பத்தாரை கொண்டு விமான நிறுவனமே தொடங்கி சாதனை.
13.பார்க்கிற இடங்களையெல்லாம் தன் மக்களுக்கு வலைச்சு போட்டு சாதனை.
14.குறைந்த வாக்காளர் உள்ள தொகுதியில மட்டுமே போட்டியிட்டு வாழ்நாள் சாதனை.
15.திருட்டு ரெயில் ஏறிவந்து இன்று உலகளாவிய பணக்காராகிய சாதனை.
16. கடந்த மைனாரிட்டி ஆட்சியில பல பத்திதரிக்கை நிறுவனங்களை அடித்து பிடிங்கி கொண்ட சாதனை.
17. கூட்டணிக்காக எல்லோருடைய காலில் விழுந்து சாதனை.
18. தன்னோட ஊழல் வெளிய வரகூடாதுன்னு மிரட்டின மிரட்டல்ல பல குடும்பம் விஷம் குடிச்சு செத்த சாதனை.
19. அன்றைய பின்னி மில் போன்ற நிறுவனங்களில் தொழிலாளர் கலகம் ஏற்படுத்தி ஆலையை மூட செய்து பல உயிரை பறித்த சாதனை.
20. வாரிசுகளின் கட்டவுட் சாதனை.
21. சட்டசபைக்கே வராமல் சாதனை.
22.மகனிடம் ஆட்சியை கொடுத்து பொம்மை முதல்வராய் இருந்து சாதனைன்.
23.கதை, வசனம் எழுதியே பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்தாக பொய் கூறியே வாழும் சாதனை.
24.மின்சார ஊழல், நிலக்கரி ஊழல், அலைற்று ஊழல், கிரானைட் ஊழல் என மெகா ஊழல் செய்து உலக சாதனை.
25.தன் பேரன்களை கொண்டு சினிமா நிறுவனங்கள் தொடங்கி மற்ற நிறுவங்களை ஆட்சி அதிகாரம் கொண்டு நசுக்கிய சாதனை.
26.மார்கன்டேய கட்ஜீ போன்ற உச்சநீதீ மன்ற நீதீபதிகளால் இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று கேள்வி கேட்கும் படி செய்து சாதனை.
27.108 ஆம்புலனஸ் சேவையில் கூட தன்னுடைய படம் பெயர் போட்டு கொண்டு சாதனை.
28. கணக்கு கேட்கும் கட்சி நிர்வாகிகளை கட்சியை விட்டு தூக்கி சாதனை.
29.பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் ரத்தத்தை மாதடாய் என்று கூறி பெண் குலத்தை இழிவு படுத்தி சாதனை.மற்றும் விதவை என்று கூறி களங்கடித்த சாதனை
30. சாதிக் பாஷா, ஆடிட்டர் ரமேஷ், ஆலடி அருணா, தா.கிருட்டிணன் இப்படி மர்ம சாவுகள் நிறைந்த ஆட்சியின் சாதனை.
31. அவதாறு பேசியே சாதனை.
32.காங்கிஸுடன் கூட்டணி அமைத்து வாட் & சேவை வரி சட்டத்தை மக்களிடம் தினித்து சாதனை.
33. அத்தியவாசிய பொருட்களின் விலையை பல மடங்கி உயர்த்தி சாதனை.
34. ஊருக்கு பகுத்தறிவாளன் சொல்லிக்கிட்டு
தன் குடும்பதாரை விட்டு பூஜை யாகம் நடத்தி சாதனை.
35.ஊழல் வழக்குல விசாரிக்க வந்தப்ப என்ன கொல்றாங்க காப்பாத்துங்கன்னு டப்பிங் பேச வச்சு சாதனை.
36.செம்பரம்பாக்கம் ஏரி முறைபடித்தான் திறந்து விட பட்டதுன்னு அத்தனை வல்லுநர்கள் கூறியும் தான் உறைத்த பொய்யை திரும்ப திரும் கூறி சாதனை.
அப்பப்பா இவரோட சாதனை ஒன்னா இரண்டா வயசுக்கு ஒன்னுனாலும் 94 சொல்லலாம். இப்போதைக்கு இதை சொல்வோம். இவங்க சாதனையெல்லாம் நமக்கு நாமமேமே.........

No comments:
Post a Comment