
உங்களது ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள்
உங்களது ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள்
இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன். விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டுக்கு எளிதா க இல்லை என்பதே
இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டுபோன்களை பாதுகாப்பாக வைத்திருக்
க வில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள்அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு . தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளா கி, சீக்கிரத்திலேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்
ஸ்கிரீன் லாக்!
என்க்ரிப்ட் வசதி!
மேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக் கீழ் ‘என்க்ரிப்ட்’ என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப் பட்டு விடும்.
ஒவ்வொருமுறை போனை ஆன் செய் யும் போதும் நாம் ‘டிகிரிப்ட்’ செய்தால் மட்டுமே பயன்படுத்தமுடியும். இதனால் நம் போன் தொலை ந்து போனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.
செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்த தாக இருக்கும் வசதிதான் இது. இதன்மூலம் நமது போன் காணாமல் போகும் போதுandroid.com/devicemanager என்ற முகவரி க்குச் சென்று, 5 நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது தகவல்கள்
அனைத்தையும் அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருக் கவும் கூடாது. இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.
அலுவலக/பொது இணையத்தைப் பயன்படுத்துதல்!
முக்கியமான தகவல்கள் பத்திரம்!
நம்பகமில்லா அப்ளிகேஷன்கள் வேண்டாம்!
கு
றிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன்தேவை, பாதுகாப்பு போன்ற வற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய் வதுநல்லது. குறிப்பாக, கூகுள்ப்ளே இல்லாமல் வேறுஎங்கிருந்தும் இன்ஸ்டால் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பான தில்லை.
அப்ளிகேஷன் லாக்!

முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளி கேஷன்களை எப்போதும் லாக்செய்து வைக் கலாம். இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளி கேஷன்கள் உள்ளன. இது, ஒவ்வொரு முறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு பாஸ்வேர்டு/பின் (PIN) நம்பர் கேட்கும்.
முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளி கேஷன்களை எப்போதும் லாக்செய்து வைக் கலாம். இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளி கேஷன்கள் உள்ளன. இது, ஒவ்வொரு முறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு பாஸ்வேர்டு/பின் (PIN) நம்பர் கேட்கும்.
ரூட் (Root) செய்ய வேண்டாம்!
No comments:
Post a Comment