Monday, February 15, 2016

இத எடுக்க யாரும் இல்லையே

நம்ம நாடு நல்லா இருக்கனும்!
நாட்டு மக்கள் நலமா இருக்கனும்!
இப்படி நினைத்துதான் நமது
தலைவர்கள் பாடுபடுகிறார்கள்.

இவர்கள் அனைவரும் கட்சி பேதம்
இல்லாமல் இணைந்து, ஒற்றுமை
யாக, ஒருவர் சொல்லி ஒருவர் கேட்டு, விட்டுக் கொடுக்கும் குணத்துடன் நடந்து கொண்டால்
எவ்வளவோ சாதிக்கலாமே!
அதை விடுத்து நாங்கள் ஆட்சிக்கு
வந்தால் மட்டுமே மக்கள் நலமுடன்
இருப்பார்கள் என ஏன் பேச வேண்டும்.
உலகில் யார் இருந்தாலும், சென்றா
லும் நடப்பது நடந்து கொண்டுதான்
இருக்கும்.
உலகில் வாழும்வரை அன்புடன்,
ஒற்றுமையாக செயல்பட்டால் நாம்
அமைதியாக வாழலாம்.
வயது வரம்பு இல்லாத அரசியல்,
பதவிக்கும் வயது கட்டுப்பாடு
வேண்டும்.
நம் தலைவர்கள் பதவிக்காக இங்கு
சண்டை போட்டுக் கொள்ளாமல்
ஒற்றுமையாக ஒருவரை முன்
நிறுத்தலாமே!
நாம் சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுக
ளுக்கு மேலாகியும் தமிழ்நாட்டில்
இரயில் பாதைகள் இரு வழிப்போக்
குவரத்து அமைக்கவில்லை.
இத்தனை ஆண்டுகளாய் என்ன
சாதித்து விட்டோம்? இது போல்
இன்னும் நிறைய சொல்லலாம்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...