தொடர்ச்சியான விக்கல்! – எந்தெந்த நோய்களுக்கு அறிகுறி – அதிர்ச்சித் தகவல்
தொடர்ச்சியான விக்கல் ! – எந்தெந்த நோய்களுக்கு அறிகுறி – அதிர்ச்சித் தகவல்
விக்கல் என்பது சிலநேரங்களில் நாம் சுவாசிக்கும்காற்று, குரல்நாண் களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான்

2நாட்களுக்குமேல் விக்கல்தொடர்ந்தால் எந்தெந்த நோய்களுக்கான அறிகுறி என்பதை இங்கு தெரிந்துகொள்வோம் வாரு ங்கள்.
உதாரணத்துக்கு,

சிறுநீரகம் பழுதாகிரத்தத்தில் யூரியா அளவு அதிக ரிக்கும்போது தொடர்ச்சியான விக்கல் வரும்.
உதரவிதானத்தில் நோய்த்தொற்று இருந்தாலும் தொடர்ச்சியான விக்கல் வரும்.
கல்லீரல் ஏதேனும் பாதிப்புக்குள்ளாயிருந்தாலும் தொடர்ச்சியான விக்கல் வரும்.

சிறுகுடல், பெருங்குடல்களில் அடைப்பு ஏற்பட்டி ருந்தாலும் இதுபோன்ற தொடர்ச்சியான விக்கல் வரும்.
⇒மூளைக் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டிரந்தாலும் அவருக்கு தொ டர்ச்சியான விக்கல் வரும்.

⇒பெரினிக் என்கிற ஒரு வகையான நரம்பு வாதம் வந்தாலும் தொடர்ச்சியான விக்கல் வரும்.
*
*
No comments:
Post a Comment