இதயத்திற்கு செல்லும் ரத்தகுழாய்களில் உள்ள அடைப்பை போக்குவது எப்படி? – நேரடி காட்சி – வீடியோ
இதயத்திற்கு செல்லும் ரத்தகுழாய்களில் உள்ள அடைப்பை போக்குவது எப்படி? – நேரடி காட்சி – வீடியோ
மருத்துவம் இன்று எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை எண்ணி பார்க்கும்போது, மலைப்பாக இருக்கும். இன்றைய நிலையில்
ஆஞ்சியோகிராம் என்ற பரிசோதனையின் மூலம் இரத்தக்குழாயின் தன்மை, அடைப்புகளினளவு ஆகி யவற்றை 30 நிமிஷங்களில் கண்டறிந்து விடலாம். அடைப்பின் தன்மை, அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடம், பாதித்த ரத்த குழாய் ஆகியவற்றுக்கு ஏற்ப, ஆஞ்சி யோபிளாஸ்ட்டி செய்து அடைப்பைஅகற்றி ஸ்டென்ட் பொருத்தலாம்.
அடைப்பினளவு அதிகமாகஇருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கரோனரி ரத்தக்குழாய்களில் அடைப் பிருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி, அவசர பை-பாஸ் அறுவைசிகிச்சை செய்ய வேண் டும். ஏனெனில் அடைப்பை அகற்றினால்தான் நோயாளியைக் காப்பாற் ற முடியும்.
ஆஞ்சியோகிராம்வசதியுள்ள மருத்துவமனையில் உடனடியாக ஆஞ்சியோகிராம் பரி சோதனைசெய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில்உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் குறிப்பா க சென்னையில்உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இ ந்த ஆஞ்சியோகிராம் வசதிஉள்ளது.
No comments:
Post a Comment