Tuesday, February 9, 2016

இரத்த அழுத்த‍ப்பாதிப்புக்கு உள்ளாவது ஆண்களை விட பெண்களே அதிகம்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!


ஆண்களுடன் ஒப்பிடுகை யில் பெண்களுக்கே அதிக ரத்த அழுத்தப் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியா ளர்கள்கூறுகிறார்கள். ஆம் ஆண்களோடு ஒப்பிடுகை யில் பெண்களுக்கு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத் தும் வழிமுறைகளில் உள் ள குறிப்பிட்ட வேறுபாடுக ள் குறித்து விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வுகளை மேற்கொ ண்டார்கள். அந்த ஆராய்ச்சியின்
முடிவில் இந்தத் தகவல் வெளியானது.
இதற்கு முன்னால் ரத்த அழுத்தம் ஆண்களுக்கு ம், பெண்க ளுக்கும் பொ துவானது என்றும், அவர் களுக்குரிய சிகிச்சை முறைகளும் ஒன்று என் றும் மருத்துவர்கள் நி னைத்துக் கொண்டிருந் தார்கள்” என்கிறார் இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் சார்லஸ் பெர்ராரியோ. “உண்மையில் அமெரிக்காவில் இதய நோய்காரணமாக இறக்கும் பெண்களின் எண்ணிக் கை அதிகரித்து வருகி றது. கிட்டத்தட்ட மூன்றி ல் ஒருபங்கு. ஆண்களு க்கும், பெண்களுக்கும் ஒரேவிதமான சிகிச்சை முறைகள் மேற் கொள் ளப்படும் போது, இந்த முரண்பாடு எதனால்?” என்று கேள்வி எழுப்புகிறார் ஃபெர்ரா ரியோ.
ஆண்களும், பெண்களுமாக 100 பே ரை வைத்து இந்த ஆராய்ச்சி நடந்தது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண் களுக்கு ரத்த அழுத்தம் காரணமாக 30 முதல் 40 சதவீதம் பாதிப்புகள் அதி கரிப்பதாக ஆய்வு கூறுகிறது. ‘இதனா ல் பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச் சைகள், மருந்துகளின் தரம் ஆகியவற் றை மறுபரிசீலனை செய்வது அவசிய ம்’ என்று இந்த ஆராய்ச்சி வலியுறுத் துகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...