Wednesday, February 10, 2016

உங்கள் நிலத்தை பிடுங்கி உங்கள் குடும்பத்தை நடு தெருவுக்கு கொண்டு வந்த எனக்கு ஒரு முறை ஓட்டு போடுங்கள்

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறுவது ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்த நிலையில் திமுகவிலும் விருப்ப மனுக்கள் பெறுவது தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களைத் தரலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது. பொதுத் தொகுதிகளுக்கு ரூ. 25,000 கட்டணம் செலுத்தும், தனித் தொகுதிகளுக்கு ரூ. 15,000 கட்டியும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு இரு வகை தொகுதிகளுக்கும் கட்டணம் ரூ. 15,000தான். விண்ணப்ப படிவத்திற்குத் தனியாக ரூ. 1000 கட்ட வேண்டும்.
முதல் நாள் பரப்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால் இரண்டாம் நாள் முதல் தாக்கல் செய்ய குறைவான நிர்வாகிகளே வந்திருந்ததால் அறிவாலயம் வெருச்கோடி காணப்படுகிறது. தி.மு.க கூட்டணி அமைப்பதில் உறுதியாக உள்ளதால். எங்கே, நம் தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு போய் விடுமோ என்ற பீதியிலும், அதிமுக வை விட கட்டணம் இரு மடங்கு அதிகமாக உள்ள காரணத்தினாலும் திமுக நிர்வாகிகள் கம்பி நீட்டுவதாக அரசியல் வட்டரங்கள் கிசுகிசுகின்றனர்.

பகுத்தறிவு பேசிய தன்மான தலைவனின் கையில் ராசிக்கல் மோதிரம் பாரீர்.smile emoticon
மிகவிரைவில் தலைவர் கலைஞர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதவில இருக்கும் போது சாமியை திட்டனும்.,
பதவில இல்லாத போது சாமி கும்பிடனும்.,
அப்பப்போ மஞ்சள்துண்டு வெள்ளை துண்டாவும்.,
கைல ராசிக்கல் மோதிரமும்.,
வீட்டில் யாகங்களும் நடத்தப்படும்.
இதுதான் கொள்கை.,
இதுதான் பகுத்தறிவு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...