மன அழுத்தம் போக்க சில மாற்று யோசனைகள்….
இந்த நூற்றாண்டு மனிதர்களிடம் உள்ள மிக முக்கியமான நோய், மன அழுத்தம். ரத்த கொதி ப்பு, சர்க்கரை வியாதிக்கு அடு த்த இடத்தை மன அழுத்தம் பிடித்துள்ளது. இயல்பு வாழ்க்கையை பாதிப்பதோடு நிம்மதி இல்லாத சூழ்நிலையை யும் பல்வேறு நோய்களையும் தரும் இந்த மன அழுத்த நோயினால் உலகின் 69 சதவீத மக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கி ன்றன. மன அழுத்தம் இரு வகைகளில் ஏற்படுகி றது. ஒன்று நம்மை சார்ந்த சமூகத்தின் செயல்பாடுகளாலும்,
மற்றொன்று நமது வாழ்க்கையில் நிக ழும் சிந்தனைகள், ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், வேலைப்பளு, அ திக சிரமத்தை சும த்தல், குழப்பம், சுற் றுச்சூழல் மாசடைதல், எதிர்மறை சிந்த னைகள் நடைமுறை மாற்றங்கள் போ ன்றவற்றாலும் ஏற்படுகிறது.
இது தவிர, பிறப்பு (பெண் குழந்தை, குறைபாடுடைய குழந்தை), இறப்பு, திருமணங்கள், விவா கரத்து, தொழில் பாதிப்பு, எதிலு ம் போட்டி சூழல், பதவி இழத் தல், நல்ல பெயருக்கு ஏற்படும் பாதிப்பு, கடன் தொல்லை, தீரா த நோய், வறுமை, தேர்வு பயம், போக்குவரத்து நெரிசல், கோப ம், உறவு விரிசல், விரும்பத்த காத மாற்றங் கள் என நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவிதமான காரணிகளும் மனஅழுத்தத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்ற ன.புகை பிடித்தல், முறையற்ற உணவுப் பழக்கம், போதை மருந் து, மது, தூக்கமின்மை என நா மாக தேடிச் சென்று மன அழுத் தத்தை விலைகொடுத்து வாங் கும் செயல்களும் உண்டு.
புகை பிடிக்கும் போது அதிலுள் ள நிக்கோடினுக்கு மன அழுத்த த்தை அதிகரிக்கும் திறன் அதிக ளவில் இருப்பதாக பல்வேறு ஆ ராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தத்தால் ஒற்றை தலைவலி, ஸ்ட்ரோக், அஜீரண கோ ளாறு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சீரற்ற இதய துடிப்பு, உட ல் எடை அதிகரித்தல் என எண் ணற்ற நோய்கள் ஏற்படுகின்ற ன. மன அழுத்தத்தை குறைப்பத ற்கு அதி காலையில் சீக்கிரம் எழுந்து ஒவ்வொரு செயலையு ம் திட்டமிட்டு செய்யுங்கள். செ ய்ய வேண்டிய பணிகளை தாம தம் செய்யாமல் முன் கூட்டியே திட்டமிடுவது நல்லது.
கடைசி நேரம் வரை தள்ளிப் போடாமல் சரியான நேரத்தை கடை பிடிக்க வேண்டும். அனைத் துக்குமே மாற்று யோசனை ஏதாவது ஒன்றை கைவசம் வைத்திருப்பது கடைசி நேர நெருக்கடியால் நிகழும் மன அழுத்தத்தை தீர்க்கும். சில தோல்விகள் ஏற்படும் போது , அத்தோடு எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்காமல் அடுத்த கட்ட முயற்சி மேற் கொள்ளுங்கள். தவறாக நட ந்த விஷயத்தை பற்றியே எந்நேரமும் சிந்திக்காமல் நல்ல விஷயங்களை நினைத்து மகி ழுங்கள். உடல் மற்றும் உ ள்ளத்திற்கு போதுமான ஓய்வை அளியுங்கள்.
எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுங்க ள். கருத்து ஒற்றுமையு டைய நண்பர்களுடன் அதி க நேரம் செலவிடுங்கள். நன்றாக அயர்ந்து தூங்குங்கள். யோகாசனம், பிராணாயமம், தி யானம், போன்ற பயிற்சிக ளை தினசரி உற்சாகத்துட ன் செய்யுங்கள். குழப்பம், கவலைகளை மனதுக்குள் புதைத்து புழுங்காமல் நம் பிக்கையான நண்பர்கறுதி நாட்கள், விடுமுறை நா ட்களை குடும்பத்துடன் மகிழ் ச்சியாக செலவழியுங்கள். ம ன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை புண்படுத்தா மல் இருங்கள். பேச்சில் இனி மை காட்டுங்கள். யாரோடும், எதற்காகவும் ஒப்பீடு செய்யா தீர்கள். நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத் தை ஊன்றினால், வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். மன அழுத் தம் அண்டாது.
ளுட ன் பகிர்ந்து கொள்ளுங்கள் . முடிந்த அளவுக்கு சமூக பங்களிப்பை செய்து மகிழு ங்கள். உங்கள் உடை, நடை, பாவனைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும்.
ஒவ்வொரு வேலைக்கும் சரியான இடைவெளி விடுங்கள்.
No comments:
Post a Comment