Sunday, August 7, 2016

திராவிட மடத்தின் அடுத்த மடாதிபதி.......................................

பெரியார் பெயரிலான பல்லாயிரம் கோடி சொத்துக்கள் மட்டும் இல்லை என்றால் திராவிட மடத்தில் குடியிருக்க சாரங்கபாணி ( கி.வீரமணி) என்ன ஏமாளியா?
திராவிட மட சொத்துக்களை ஆண்டு அனுபவிக்கும் தகுதி சாரங்கபாணியின் வாரிசு அன்பு ராஜிக்குத்தான் உண்டு என தற்போது விளங்குமே?!
பெரியார் எழுத்துக்களை அரசுடமையாக்கி அனைவரும் பயன்படுத்த வழிவகை செய்யாமல் அதை தடுத்து காப்புரிமையில் குளிர்காயும் வீரமணி கும்பல் காசு இருக்கும்வரை பெரியார் மடத்தில் ஆட்டயப்போடும்.
வருணாசிரமம், குலக்கல்வி என பூச்சாண்டி காட்டிக்கொண்டே இயக்கத்தில் வாரிசுகளை மட்டுமே புகுத்துவார்கள். சங்கரமடத்தில்கூட வாரிசு முறை கிடையாது. 
ஆனால் பகுத்தறிவு பேசும் திராவிட மடத்தில் வாரிசு அரசியல்தான் பிரதானமே.
இதற்கு முட்டுக்கொடுக்க கேவலமான சில பகுத்தறிவு பேசி நடிக்கும் கொத்தடிமைகளும் உண்டு என்பதுதான் வேதனை................


திராவிட மடத்தின் அடுத்த மடாதிபதியாக சாரங்கபாணியின் (கி.வீரமணி) மகன் அன்பு ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவாலய மடாதிபதி தட்சிணாமூர்த்தியின் ( கருணாநிதி ) வாரிசு அய்யாதுரை எனும் சுடாலின் ஏற்கனவே அங்கு தீட்சை பெற்றுள்ளார்.
அறிவாலய மடத்தை திடாவிட மடம் பின்பற்றி தன் குல பாரம்பரியத்தை நிலைநாட்டியுளள்ளது.

ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் திருவாரூர் தொகுதி பற்றிக் கவனிப்பார்களா? அல்லது எதிர்க்கட்சித் தொகுதி என்பதால் பழி வாங்கிடும் வகையில், தொடர்ந்து புறக்கணிக்கப்படுமா?
- திருவாரூர் எம்.எல்.ஏ. கருணாநிதி
# திருவாரூர் எம்.எல்.ஏ என்ன சிட்னியிலேயா இருக்காரு? சி.ஐ.டி காலனிதான?
அங்கிருந்து சட்டசபைக்கு போய் கேள்வி கேட்டால் வாயிலிருக்கும் முத்து கொட்டிடுமா?
மாதா மாதம் திருவாரூர் எம்.எல்.ஏவுக்கான சம்பளத்தை மட்டும் வாங்கிக்க முடியுது. ஆனால் ஓட்டுப்போட்ட மக்களுக்காக சட்டசபைக்குள் போக முடியலை.
கேட்டா உட்காருகிற இடத்துல கட்டி, வீல் சேர் டயர் பஞ்சர் என கதைவிட வேண்டியது.
இந்த வாய் மட்டும் இல்லைனா பெத்ததுங்களே போட்டுத் தள்ளியிருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...