என்னிடம் கிருஸ்தவனும் லஞ்சம் வாங்குகிறான். முஸ்லீமும் லஞ்சம் வாங்குகிறான். இந்துவும் வாங்குகிறான். எவன் நல்லவன்? எந்த மதம் நல்ல மதம்?
இந்த மண்ணில் கிருஸ்தவனும் கற்பழிக்கிறான். முஸ்லீமும் கற்பழிக்கிறான். இந்துவும் கற்பழிக்கிறான். என்னை இந்துவும் ஏமாற்றுகிறான். கிறிஸ்தவமும் ஏமாற்றுகிறான். முஸ்லீமும் ஏமாற்றுகிறான். கேப்மாரிகளும் மொள்ளமாரிகளும் முடிச்சவிக்கிகளும் இங்கு எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். உயர்ந்தவன் தாழ்ந்தவன் வித்தியாசம் இல்லா மதங்களே இங்கு கிடையாது. தன் மக்களை 100% நல்லவர்களாக வைத்துக் கொள்ள இங்கு எந்த மதத்தாலும் முடியாது. இதுதான்நடைமுறை என்றால் இதில் எது ஒஸ்த்தி மதம்? எது மட்ட மதம்? பழசுதான். இருந்தாலும் நல்ல உதாரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சுனாமியின் போது எந்த கடவுளும் தத்தம் மக்களை வந்து காப்பாற்றி கரை சேர்க்கவில்லையே! பாகுபாடின்றி எல்லாரையும் அள்ளிகிட்டு போனான்தானே. அப்ப கடவுள் என்று ஒருத்தர் தான் இருக்கிறார், இருக்க முடியும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டாமா? ஆனால் நாமதான் ரொம்ப பெரிய அறிவாளிகள் போன்று என் மதம் தான் சூப்பர் மதம், என் கடவுள் தான் உண்மையான கடவுள் என்று ஆராய்ச்சி செய்து கிராக்குபசங்க மாதிரி சண்டை போட்டுகிட்டு இருக்கிறோம். சரியா?

No comments:
Post a Comment