பொள்ளாச்சி நகரின் அதிகப்ப டியான மக்கள் தொகையே 1 லட்சம் தான் இருக்கும். இதில்
250 க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் வீடியோ
இருக்கி றது என்று நக்கீரன் கோபால் கூறுவது
காமெடியாக இருக்கி றது.

சென்னை மாதிரி பெரிய நகரங்களிலேயே 250
பெண்களை ஒரு டீமால் ஏமாற்ற முடியாது என்கிற பொழுது பொள்ளாச்சி மாதிரி ஒரு சிறு
நகரத்தில் 250 பெண்களை ஏமாற்றி ஏழு வருட மாக வீடியோ எடுத்து வருகிறார்கள் என்பதற்கு
சாத்திய கூறுகள் இருக்கிறதா என்று யோசித்து
பார்க்க வேண்டும்.

ஒரு பெண்ணை ஒருவர் வழிக்கு கொண்டு வரவே குறைந்தது 6 மாதம் ஆகிவிடும். ஆனால்
நக்கீரன் கோபால் 250 பெண்களின் வீடியோ
இருக்கிறது என்கிறார். இதனால் சமூகத்தில்
நல்ல விதமாக வாழும் குடும்பங்களில் கூட
நம்முடைய பெண்ணும் தப்பு செய்து இருப்பா ளோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தி விடும்.

நிச்சயமாக தவறு நடைபெற்று ள்ளது. அதை
விசாரித்து தண்டிக்க இந்தியாவில் சட்டங்கள்
இருக்கிறது. இந்த மாதிரி மிருகங்களை நிச்சய மாக தூக்கில் தான் போட வேண்டும். அதற்கான
வழி முறைகளை விரைவில் உருவாக்க வேண்டும்.

காவல் துறை 4 வீடியோக்க்கள் இருக்கி றது என்கிறது ஆனால் மவுண்ட் ரோடு மஞ்சள்
பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் 1000 வீடியோக்கள் இருக்கிறது என்கிறார். இதனால்
பல பெண்களிடம் இதில் நாமும் இருப்போமோ என்கிற பயம் உருவாகி இனி நம் வாழ்க்கை அவ்வளவு தான் என்கிற அவநம்பிக்கை ஏற்பட்டு
அவர்கள் வாழ்க்பையையே முடித்து கொள்வா ர்கள்.

பத்திரிக்கை தர்மம் என்பது சமூகத்தில் வாழும்
மக்களிடையே அமைதியை உருவாக்குவதே
தவிர அவர்களை அவ நம்பிக்கை க்கு தள்ளுவது
அல்ல.நக்கீரன் கோபால் ஈறை பேனாக்கி பேனை
பெருமாளாக்குவதையே தொழிலாக கொண்ட வர்.இவரிடம் என்ன சமூக அக்கறை இருக்கப்
போகிறது?

.

No comments:
Post a Comment