Wednesday, March 13, 2019

அதற்குத்தான் ஆன்மீக கல்வி வேண்டும் என்கிறோம்.... அதை சொன்னால் மதவாதிகள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

இன்றைக்கு ஒரு நாள் கதறு கதறுனு கதறுவோம் பதிவு போடுவோம் கண்டனம் தெரிவிப்போம்...
பிறகு அமைதியாகிடுவோம்... மீண்டும் ஒரு நாள் வரும் இதைவிட கொடுமையான செய்தியோ வீடியோவோ பெண்களை சீரழித்து அப்போதும் மீண்டும் கதறுவோம்...
வேறு என்ன கிழிக்க முடியுது
சாதாரண பிரஜையாக...
சீச்சீ தூதூ என்ன சமூகம் டா...
கேடுகெட்ட நாய்ங்களுக்கு பயந்து பயந்து பொம்பள புள்ளைய
எங்க முந்தானை குள்ளார பொத்தி வெச்சே தான் வளர்க்கனும் போலயே...
கடந்த 6 மாசத்தில் எத்தனை சம்பவம் எத்தனை பதிவு...
பேசி பேசி அலுத்து ஓய்ஞ்சி உட்கார்ந்துடுவோம் ஆனாலும்
ஒரு குற்றவாளி கூட தண்டிக்க படமாட்டான் அப்புறம் எப்படி
பயம் வரும் அடுத்தவனுக்கு...
என்று அடங்கும் இந்த அராஜகம்...
இதுபோல நாய்ங்களுக்கு சட்டம் தண்டனை தரலைனா பெத்த பாவத்துக்கு சோத்துல விஷத்தை வெச்சு கொண்ணுடுங்க தாய்மார்களே...😣

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...