
உண்மையில் நடப்பது என்ன? – பண மதிப்பிழப்புக்குப் பிறகு
உண்மையில் நடப்பது என்ன? – பண மதிப்பிழப்புக்குப் பிறகு
கடந்த 08/11/2016 முதல் 31/03/2017 வரையிலான காலத்தில் பழைய ரூபாய்
நோட்டுகள் 500 & 1000 செல்லாது (பண மதிப்பிழப்பு / Demonetization ). எனவே கையில் உள்ள தொகையை மாற்றம்செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதுவும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 2,000- மட்டுமே மாற்றம் செய்யவேண்டும் என உத்தரவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்த பதிலும் சொல்லவி ல்லை. இதுமாதிரி ஒரு எமர்ஜென்சி (அவசரநிலை பிரகடனம்). ஆனால் 26/6/1975ல் அப்போதைய அரசு பிறப்பித்த எமர்ஜென்சி (Emergency Period) காலத்தில் பேச்சுரிமை , எழுத்துரிமை போன்றவை தடை செய்யப்பட்டது. 08/11/16 முதலான காலத்தில் அப்படி இல்லை. ஆனால் 500 & 1000-க்கு பதிலாக ரோஸ் கலரில் ரூபாய் 2,000- முத லில் வெளியிடப்பட்டது. அதுவும் வங்கி கள்மூலம் பெறப்பட்டது. தானியங்கி இயந் திரங்கள் (ATM) சரியாக பராமரிக்கவில் லை.பொதுமக்கள் படாதபாடு படும்நிலை க்கு தள்ளப்பட்டனர். இன்றும் இதே நிலை தொடர்ந்து நீடிக்கிறது. உதாரணமாக எத ற்காக டெபிட் கார்டு வழங்கப்பட் டது, வங்கிக்கு வரவேண்டாம் பணம் தேவைப்படு ம் சமயத்தில் ஏடிஎம் மூலம் எடுக்க லாம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? நம் வங்கி ஏடிஎம்-ல் பணமில்லை என்றால் வேறு வங்கி ஏடிஎம்-ல் மாதத்திற்கு இத்தனை முறைக்குமேல் பணம் எடுத்தால் நம் கணக்கில் பணம் பிடிக்கப்படுகிறது. மேலும் மினிமம் பேலன்ஸ் (குறைந்தளவு இருப்புத் தொகை) இல்லை என்ற காரண த்துக்காக பணம் பிடிக்கப்படுகிறது. இதில் நம் தவறு எங்கே உள்ளது என தெரிய வில்லை. மேலும் தற்போது ரூபாய் 10- பழைய நோட்டுக்கு பதில் வேறு நிறத்தில் வருகிறது. அதைப்போலவே ரூபாய் 200, 50, 5 எல்லாம் மாறி விட்டது. எங்கே போய் நிற்கும் என்று தெரிய வில்லை.

No comments:
Post a Comment